திராவிட மாடல் அரசு மருத்துவமனையின் அலட்சியம் எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் பேப்பர் கொடுத்த சம்பவம் திராவிட மாடல் அரசின் வரலாற்று குறிப்புகள்..!X ray film was given x ray paper in Tamilnadu hospital

X ray film was given x ray paper in Tamilnadu hospital

திராவிட மாடல் அரசு மருத்துவமனையின் அலட்சியம் எக்ஸ்ரேவுக்கு பதில் ஜெராக்ஸ் பேப்பர் கொடுத்த சம்பவம் திராவிட மாடல் அரசின் வரலாற்று குறிப்புகள்.

தென்காசி தலைமை அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ஜெராக்ஸ் பேப்பர்  பதிலாக கொடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது இதுவும் திராவிட மாடல் அரசின் முக்கியமான.

சாதனை என்று சொல்லலாம் கையில் எலும்பு முறிவு என வந்த நோயாளிக்கு எக்ஸ்ரே பிலிம்க்கு பதிலாக மருத்துவமனை ஊழியர்கள் ஜெராக்ஸ் கொடுத்து அனுப்பி உள்ளார்கள்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியை சேர்ந்த காளி பாண்டி என்பவர் ஹோட்டலில் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார் இருசக்கர வாகனத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் தென்காசி தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார் மருத்துவர்கள் எடுக்கக்கூடிய நிலையில் மருத்துவமனை வளாகத்தில் உள்ள எக்ஸ்ரே மையத்தில் எக்ஸ்ரே எடுத்துள்ளார்.

இந்த நிலையில் எக்ஸ்-ரே ரிப்போர்ட்டை பிலிமுக்கு பதிலாக ஜெராக்ஸ் பேப்பர் கொடுத்துள்ளார்கள் இது குறித்து காளி பாண்டி மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டபோது பிலிம் தீர்ந்து விட்டதாக அலட்சியமாக பதில் தெரிவித்துள்ளார்கள்.

அவர் மருத்துவரிடம் சென்று காண்பிக்க நேரத்தில் மருத்துவர்கள் இல்லாமல் இருந்ததால் வீடு திரும்பி உள்ளார் பின்னர் அவர் தனியார் மருத்துவமனைக்கு சென்று எக்ஸ் ரிப்போர்ட் கொடுக்கப்பட்ட ஜெராக்ஸ் காட்டியுள்ளார்.

அங்கு ஜெராக்ஸ் வைத்து சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளார்கள் சாமானிய மக்களின் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனை நாடும் நிலையில் இத்தனை அலட்சியமான போக்கு திராவிட மாடல் அரசின் முக்கியமாக கல்வெட்டு குறிப்புகளில் எழுத வேண்டும்.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது..!

இது குறித்து தென்காசி மாவட்ட நலப் பணிகள் இயக்குனர் பிரேமலதாவை தொடர்பு கொண்ட போது மாவட்ட அரசு மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பதற்கான வசதிகளும் எப்பொழுதுமே இருக்கிறது.

மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுப்பது தேவையான அளவில் பிலிம் ரோல்கள் எப்பொழுதும் வைக்கப்பட்டிருக்கும் நோயாளிகள் எக்ஸ்ரே விவரங்கள் டிஜிட்டல் முறையில் பரிந்துரை செய்யும் மருத்துவர்கள்.

அனுப்பி வைக்கப்படுவதால் அவர்கள் கம்ப்யூட்டரில் அதனை தெளிவாக பார்த்து நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது நடைபெற்ற வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment