TNPSC Group 8 தேர்வு என்றால் என்ன மற்றும் அதற்கான தகுதி என்ன..!What is TNPSC Group 8 Exam and what is its eligibility

What is TNPSC Group 8 Exam and what is its eligibility

TNPSC Group 8 தேர்வு என்றால் என்ன மற்றும் அதற்கான தகுதி என்ன..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடக்கும் Group 8 பற்றிய போதிய விழிப்புணர்வு இளைஞர்களிடம் ஏற்படவில்லை நிர்வாக அதிகாரிக்கு-4 இந்த வேலை வாய்ப்பு தேர்வு நடத்தப்படுகிறது, உங்களுக்கு பாட திட்டத்தை பற்றி சரியான புரிதல் இருந்தால் மட்டுமே போட்டி தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

இந்த வேலை வாய்ப்பிற்கு இரண்டு தேர்வுகள் நடத்தப்படுகிறது அதில் வெற்றி பெற்றால் மட்டுமே பணி கிடைக்கும்.

தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளைகள் துணை சேவை (Tamilnadu Hindu religious and charitable endowments subordinate service) அதில் நிர்வாக அதிகாரி-4 பதவிக்கு தேர்வு நடத்தப்படுகிறது.

பொதுத் தமிழ் மற்றும் பொது ஆங்கிலம் = (எஸ்.எஸ்.எல்.சி) SSLC படிப்பின் 100 கேள்விகள்

திறன் மற்றும் மன திறன் தேர்வு = (எஸ்.எஸ்.எல்.சி) SSLC படிப்பின் 25 கேள்விகள்

பொது படிப்பு = (எஸ்.எஸ்.எல்.சி) SSLC படிப்பின் 25 கேள்விகள்

10ம் வகுப்பு படித்திருந்தால் போதும் இந்த பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

GROUP 8 PAPER-II

இந்து மதம்

சைவ மதம்

வைணவம் பற்றிய

பத்தாம் வகுப்பு தரநிலையில் 200 கேள்விகளைக் கொண்டுள்ளது

GROUP 8 Syllabus Details

பொது அறிவியல்

நடக்க நிகழ்வுகள்

புவியியல்

இந்திய அரசியல்

இந்திய பொருளாதார

இந்திய தேசிய இயக்கம்

இந்திய மற்றும் தமிழ்நாட்டில் வரலாறு மற்றும் கலாச்சாரம்

GROUP 8 Salary Details

இந்த பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 19,100/- ரூபாய் முதல் 71,900/-வரை சம்பளம் வழங்கப்படும்.

GROUP 8 Age Limit

இந்தப் பணியிடத்திற்கு இந்து மதத்தை சேர்ந்த நபர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுவார்கள் குறைந்தபட்சம் 25 வயது முதல் அதிகபட்சம் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

TNPSC குரூப் 4 வேலை, வயது வரம்பு, சம்பள, கல்வித் தகுதி கட் ஆப் மார்க் போன்ற அனைத்து விவரங்களும்..!

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment