TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற எளிதான வழி என்ன..!What is the easy way crack TNPSC Group 4 Exam

What is the easy way crack TNPSC Group 4 Exam

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற எளிதான வழி என்ன..!

எளிமையான முறையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்று அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெறுவது எப்படி என்பதை பற்றி இந்த கட்டுரைகள் முழுமையாக பார்க்கலாம்.

நீங்கள் தொடர்ந்து தேர்வுக்கு முயற்சி செய்து கொண்டிருக்கும் நபராக இருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஒவ்வொரு முறையும் தேர்வில் நீங்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெறுகிறீர்கள் என்பதை கணக்கிட்டு கொள்ளுங்கள்.

குறிப்பாக முதல் முறை தேர்வு எழுதும் போது உங்களுடைய மதிப்பெண்கள் 85% கடந்தால் நிச்சயம் உங்களுக்கு வாய்ப்புகள் இருக்கிறது என்று அர்த்தம் 2வது முறை மற்றும் 3வது முறை உங்களுடைய மதிப்பெண்கள் 90% கடந்தால் நிச்சயம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு உறுதி என்று நீங்கள் உறுதியாக இருக்கலாம்.

ஆனால் முதல் மூன்று முறையும் உங்களுடைய மதிப்பெண்கள் 80%  தொடவில்லை என்றால் நீங்கள் வேறு வேலைக்கு சென்று விடலாம் குறிப்பாக லட்சக்கணக்கான இளைஞர்கள் தேர்வு தயாராகிறார்கள் சில இளைஞர்கள் முதல் முயற்சி மற்றும் இரண்டாம் முயற்சியில் வெற்றி பெற்று விடுகிறார்கள்.

காரணம் அவர்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் நன்றாக படித்தவர்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள் அவர்கள் பள்ளி கல்லூரிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்கள் இந்த குரூப்-4 தேர்வுக்கான பாடத்திட்டம் என்பது தமிழ்நாடு அரசின் சமச்சீர் பாட புத்தகத்தில் இருந்து கேட்கப்படுகிறது.

TNPSC GROUP 4 தேர்வு வயது வரம்பு முழு விவரங்கள்..!

எனவே அவர்கள் எளிமையாக இதில் வெற்றி பெற்றுவிடுகிறார்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கு பல்வேறு குறிப்புகள் வழங்கப்பட்டுள்ளது அதனை நீங்கள் முறையாக பின்பற்றினால் நிச்சயம் தேர்வில் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கு..!

Keep a print out of the syllabus in hand (பாடத்திட்டத்தின் பிரிண்ட் அவுட்டை கையில் வைத்திருக்கவும்)

Go through the syllabus (பாடத்திட்டத்தின் வழியாக செல்லவும்)

Go through old question papers (பழைய வினாத்தாள்களை பார்க்கவும்)

Keep your source of research to a minimum (உங்கள் ஆராய்ச்சி ஆதாரத்தை குறைந்தபட்சமாக வைத்திருங்கள்)

Don’t overload with books for a particular subject (குறிப்பிட்ட பாடத்திற்கான புத்தகங்களை ஓவர்லோட் செய்யாதீர்கள்)

Make a timetable to cover the syllabus (பாடத்திட்டத்தை உள்ளடக்கிய கால அட்டவணையை உருவாக்கவும்)

Set weekly goals accordingly (அதன்படி வாராந்திர இலக்குகளை அமைக்கவும்)

Write model tests (மாதிரி சோதனைகளை எழுதவு)

Revise, Revise and Revise (திருத்தவும், திருத்தவும் மற்றும் திருத்தவும்)

Face the exam with confidence (நம்பிக்கையுடன் தேர்வை எதிர்கொள்ளுங்கள்)

Especially for Group 4 should be complete (குறிப்பாக குரூப் 4 க்கு முழுமையாக இருக்க வேண்டும்)

General English / General Tamil (பொது ஆங்கிலம் / பொது தமிழ்)

Aptitude (திறன்)

Current events 6-8 months before the exam (தேர்வுக்கு 6-8 மாதங்களுக்கு முன் நடப்பு நிகழ்வுகள்)

History of India (இந்திய வரலாறு)

Indian politics (இந்திய அரசியல்)

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment