What happened in AIADMK district secretaries meeting
அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் என்ன நடந்தது..!
ஒரு லட்சம் இளைஞர்களுக்கு புதிய பதவி உடனடியாக தேர்தல் பணிகளை தொடங்குங்கள் விரைவில் உள்கட்சி தேர்தல் தொடங்குகிறது.
அதிமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டத்தில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளது இன்று தமிழகத்தில் மிக முக்கிய நாள் என்று சொல்லலாம் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
நீண்ட நாட்களுக்கு பிறகு நடைபெற்றது இதில் பேசிய அந்த கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று முதல் தேர்தல் பணிகள் தொடங்குகிறது உடனடியாக உங்களுடைய பகுதிகளில்.
தேர்தலில் களம் இறங்குங்கள் இன்னும் ஒரு மாதத்தில் உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது தமிழக முழுவதிலும் ஒரு லட்சம் இளைஞர்களை அதிமுகவில் புதிய பொறுப்புகளில் அமர்த்துங்கள் இளைஞர்கள் அதிமுகவில் இருந்தால்.
கட்சி வலிமை அடையும் உட்கட்சி தேர்தல் மூலம் கயவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் 2026 ஆம் ஆண்டு கூட்டணி பற்றி யாரும் கவலை கொள்ள தேவையில்லை நாம் வலிமையாக இருந்தால் போதும் அனைவரும் நம்முடன் வந்து சேர்ந்து கொள்வார்கள்.
முதலில் கட்சியை வளப்படுத்துவோம் கட்சிக்கு புத்துயிர் கொடுக்கும் தேர்தல் அறிக்கை என்பது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ஏனென்றால் திமுக போல பொய்யான தேர்தல் அறிக்கையை நாம் வழங்கி விடக்கூடாது.
திமுக அரசின் மீது இருக்கும் உச்சகட்ட வெறுப்பினை நாம் அறுவடை செய்ய வேண்டும் முக்கியமாக திமுக மற்றும் பாஜகவை தவிர மற்றவர்களை விமர்சிக்க வேண்டாம் நீங்கள் விமர்சிக்க வேண்டும் என முயற்சி செய்தால்.
திமுக பாஜக இரண்டையும் விமர்சியுங்கள் அவர்கள் தான் நமக்கு எதிரி 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதமே கூட்டணி குறித்து அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டுவிடும் அதன் பிறகு ஒவ்வொரு பகுதியிலும் தீவிரமான பிரச்சாரத்தை மேற்கொள்ளுங்கள்.
அதிமுக, விசிக, தவெகா, கூட்டணியில் இணைவது உறுதி செய்யப்பட்டுள்ளது..!
தெருமுனை பிரச்சாரம் மேற்கொள்ளுங்கள் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போகிறேன் கட்சி வலிமையாக இருக்க வேண்டும் நிச்சயமாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும்.
அம்மாவின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என பல்வேறு சுவாரசியமான தகவல்களை வழங்கி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளி வருகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |