What are the differences between Supreme Court and High Court
உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்திற்கு உள்ள வேறுபாடுகள் என்ன..!
TNPSC தேர்வில் கேட்கப்படும் கேள்விகள் எளிமையானவை 6ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள சமச்சீர் பாட புத்தகங்களில் இருந்து மட்டுமே அனைத்து கேள்விகளும் கேட்கப்படுகிறது.
நீங்கள் இந்த பள்ளி பாட புத்தகங்களை நன்றாக படித்து வந்தால் போதும் தேர்வில் வெற்றி பெறலாம் முக்கியமாக சில பாடப் பகுதிகளில் நீங்கள் அதிகமாக உழைக்க தேவையில்லை.
அரசியல் அறிவு, தமிழ், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், தமிழக புவியியல், இந்திய புவியியல், வரலாறு, தாவரவியல், விலங்கியல், போன்றவற்றில் மிக எளிமையாக அதிக மதிப்பெண்கள் பெற்று விடலாம்.
கணிதம் போன்ற பாடப்பகுதிகளுக்கு நீங்கள் அதிகமாக உழைக்க வேண்டும் இந்த கட்டுரையில் இந்தியாவில் உள்ள உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்திற்கு இடையே உள்ள வேறுபாடுகள் பற்றி பார்க்கலாம்.
உச்ச நீதிமன்றம்
உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமையை அமலாக்க மட்டும் உண்மை ஆணை பிறப்பிக்க முடியும்.
உச்சநீதிமன்றம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுக்கும் குடிமக்களுக்கும் தீர்ப்பை வழங்க முடியும்.
விதீ 32 கீழ் திர்வு காணும் போது இவை அடிப்படை உரிமையாக இருந்தாலும் உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பிக்காமல் இருக்க முடியாது.
விதி 32 உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரத்தை கொடுப்பது மட்டுமில்லாமல் உச்சநீதிமன்றம் அடிப்படை உரிமைகளின் பாதுகாவலானாக உத்தரவாதம் அளிப்பவை யாகவும் அமைக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்கிறது.
TNPSC குரூப் 4 VAO தேர்வில் அதிக கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற..!
உயர் நீதிமன்றம்
உயர் நீதிமன்றம் அடிப்படை உரிமையை அமலாக்கம் மற்றும் மற்ற காரணங்களுக்காக ஆணை பிறப்பிக்க முடியும்.
உயர் நீதிமன்றம் பிராந்திய அதிகார எல்லைக்குள் மட்டுமே ஆணை பிறப்பிக்க முடியும்.
விதி 226 இன் கீழ் தீர்வு காணும் போது இவை விருப்ப உரிமை ஆதலால் உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பிக்க முடியாது.
விதி 226இல் உயர்நீதிமன்றம் பொது அதிகாரத்தின் ஒரு பகுதி அடிப்படை உரிமையும் மற்ற உரிமையும் அமலாக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் வழங்குகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |