யாருக்குமே மரியாதை கொடுக்காத உதயநிதி இப்படி இருந்து தான் 2016 ஆம் ஆண்டு..!Udayanidhi does not respect senior leaders in politics

Udayanidhi does not respect senior leaders in politics

யாருக்குமே மரியாதை கொடுக்காத உதயநிதி இப்படி இருந்து தான் 2016 ஆம் ஆண்டு அம்மையார் ஜெயலலிதாவிடம் தோல்வியை சந்தித்து வீட்டை விட்டு வெளியே வராமல் கருணாநிதி சில நாட்கள் வீட்டில் இருந்தார்.

2016 ஆம் ஆண்டு 2வது முறையாக தொடர்ந்து வெற்றி பெற்ற போது என்னை எதிர்த்து எத்தனை ஆண்கள் கூட்டம் போட்டியிட்டார்கள் ஆனால் என்னை வெற்றிப்பட வைத்தது மக்கள் என முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் பேசிய பேச்சு என்பது.

கருணாநிதியை கடுமையாக தாக்கியது அதையெல்லாம் தற்போது துணை முதல்வர் பதவியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மறந்துவிடக்கூடாது நீங்கள் அரசியலுக்கு வந்து வெறும் 4 வருடங்கள் தான் ஆகிறது.

உங்களுடைய தாத்தா, அப்பா மூலம், சொகுசாக நீங்கள் அரசியலுக்கு வந்து விட்டீர்கள் ஆனால் மற்றவர்கள் கடுமையான உழைப்பின் மூலம் அரசியலுக்கு வந்து விட்டார்கள் நீங்களும் நடிகர் விஜயும் தனித்தனியாக களத்தில் இறங்கினால் நடிகர் விஜய் மிகப்பெரிய வெற்றி பெறுவார்.

அல்லது நீங்களும் சீமானும் களத்தில் இறங்கினால் சீமான் வெற்றி பெறுவார் உங்களுக்கு தைரியமாக இருந்தால் மேடையில் நீங்களும் சீமானும் விவாதம் நடத்துங்கள் அப்போது பார்க்கலாம் யார் வெற்றியாளர்கள் என்று.

சரியாக பொது மேடைகளில் கூட உங்களால் பேச தெரியவில்லை 2026 ஆம் ஆண்டு நிச்சயம் திமுக தோல்வி என்பதை குறித்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு வீசிக என்ற கட்சி இல்லை என்றால் நீங்கள் வட தமிழகத்தில் 40 தொகுதிகளில் படுதோல்வி என்பதை நீங்களே உணர்ந்து கொண்டீர்கள்.

உங்களுடைய வாக்கு சதவீதம் 2019, 2021 அதன் பிறகு 2024 ஆம் ஆண்டு 7 சதவீதம் குறைந்துள்ளது நீங்கள் மறந்துவிடக்கூடாது 2026 ஆம் ஆண்டு அரசியல் என்பது விஜய்யும் அதிமுகவும் ஒன்றிணைந்தால் போதும் 200 தொகுதிகளில் வெற்றி என்பதை உளவுத்துறை உங்களுக்கும் தெரிவித்துள்ளது.

தற்போது அதிமுகவும் விஜயும் மறைமுகமாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது. நிச்சயம் விஜய் அதிமுகவுடன் கூட்டணி என்பதை உறுதி செய்துள்ளார் அப்படி இருக்கும் சூழ்நிலையில் 2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த உங்களுடைய தாத்தா.

கொடுத்த கேவலமான ஆட்சியினால் எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட இழந்தார் தற்போது அதே போன்ற சூழ்நிலை உங்களுக்கு ஏற்பட போகிறது என்பதை மறந்துவிடக்கூடாது 2026 ஆம் ஆண்டு நடிகர் விஜய் 50 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறுவார் என்பது கணிக்கப்பட்டுள்ளது.

அப்படியென்றால் நிச்சயம் விஜய் எதிர்க்கட்சித் தலைவர் அல்லது துணை முதலமைச்சர் பதவியில் உட்கார்ந்து விடுவார் அதன் பிறகு நீங்கள் நினைத்தாலும் தற்போது உங்களுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் கூட்டணி கட்சிகள்.

உங்களுடன் இருப்பார்கள் என்பதை நீங்கள் கனவில் கூட நினைத்து பார்க்க வேண்டாம் ஏனென்றால் உங்களுடன் சந்தோஷமாக எந்த கூட்டணி கட்சிகளும் இல்லை வார்த்தையை அளந்து மரியாதை கொடுத்து பேசுவது மட்டுமே.

மணிப்பூரில் உள்ள நிவாரண முகாமில் இருந்து காணாமல் போன மற்றொரு பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டதை..!

ஒரு அரசியல்வாதிக்கு நாகரீகமான எதிர்காலமாக இருக்கும் நீங்கள் ஆபாசமாக பேசும் ஒவ்வொரு வார்த்தையும் 2026 ஆம் ஆண்டுக்கு பிறகு உங்களுக்கு கர்மா என்பது திரும்பி வந்து உங்களை எப்படி தாக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது.

என்பது உங்களுக்கு மட்டும் தெரியும் ஆனால் கிராமப்புறங்களில் போய் கேட்டுப்பாருங்கள் உங்களுடைய ஆட்சி எப்படி இருக்கிறது என்று காரி துப்புகிறார்கள் அனைவரும் அந்த அளவிற்கு கேடு கெட்ட நிர்வாகமாக இருக்கிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment