நாளை இறுதி நாள் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய..!Tomorrow is the last day to apply for TNPSC Group 2 exam

Tomorrow is the last day to apply for TNPSC Group 2 exam

நாளை இறுதி நாள் குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் Group 2 and Group 2A தேர்வுக்கு கடந்த ஜூன் மாதம் 20ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது அன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை இணையதள மூலம் விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

தற்போது அதற்கான காலக்கெடு நாளையுடன் முடிவடைகிறது நீங்கள் அரசு வேலை வாய்ப்பு பெறவேண்டும் என்று விரும்பினால் இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம் குறிப்பாக மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட.

ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் கட்டாயம் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது 10ம் வகுப்பு 12ஆம் வகுப்பு பாலிடெக்னிக் போன்ற படிப்புகள் படித்த நபர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Group 2 and Group 2A தேர்வு குடிமைப்பணி தேர்வு என்று அழைக்கப்படுகிறது இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் அடுத்ததாக முதன்மை தேர்வு நடைபெறும் அதிலும் தேர்ச்சி பெற்றால் நேர்முகத் தேர்வு.

அதிலும் தேர்ச்சி பெற்றால் ஆவணங்கள் சரிபார்ப்பு முறையில் உங்களுக்கு பணி வாய்ப்புகள் வழங்கப்படும் குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு உங்களுக்கு Group-1 தேர்வுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்படும்.

நாளை இறுதி நாட்கள் உடனடியாக விண்ணப்பிக்கலாம்

வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு நாளையுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க காலக்கெடு முடிவடைகிறது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.

நீங்கள் https://www.tnpsc.gov.in/ என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை, பள்ளி கல்லூரி சான்றிதழ்கள், இரண்டு புகைப்படம், கையொப்பம் மற்றும் சில ஆவணங்கள் தேவைப்படலாம்.

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றிபெற எளிதான வழி என்ன..!

சரியாக ஒரு மாதம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் நாளையுடன் முடிவடைந்தால் மறுபடியும் கால அவகாசம் நீட்டிக்கப்படாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது நாளை விண்ணப்பம் கடைசி நாள்.

அதன்பிறகு ஜூலை 28ஆம் தேதி வரை ஏதேனும் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் விண்ணப்பத்தில் நீங்கள் திருத்தம் செய்து கொள்ளலாம் அதன் பிறகு நீங்கள் விண்ணப்பித்த விண்ணப்பத்தில் எதுவும் செய்ய முடியாது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment