TNUSRB SI Recruitment 2024 Full Details
அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் 700க்கும் மேற்பட்ட சப் இன்ஸ்பெக்டர் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது கடந்த ஆண்டு தேர்வு முறை காலிப் பணியிடங்கள் வினா விடைகள் போன்றவற்றை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.
நீங்கள் காவல்துறையில் பணியில் சேர்வதற்கு ஆர்வமாக இருக்கிறீர்களா அதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறீர்களா இந்த 2024 ஆம் ஆண்டு அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முடிவில் நிச்சயம் சப் இன்ஸ்பெக்டர் காலி பணியிடங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
700க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த பணியிடங்களுக்கு என்ன கல்வி தகுதி, சம்பளம் முறை, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, அடிப்படை தகுதிகள், போன்றவற்றைப் பற்றி அனைத்தும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
Exam Name | TNUSRB SI Requirements |
Conducting Body | Tamilnadu uniformed service Requirement Board |
Category | Govt Job |
Post Name | Sub Inspector |
Vacancy | 700+ |
Selection Process | Written Exam
PET Certificate Verification Viva-Voce |
Age Limit | 20-30 Years |
Qualification | Any Graduation Degree |
Job Location | Tamilnadu |
Salary | RS.36,900/-1,16,600/- Per Month |
Office website | tnsurb.tn.gov.in |
TNUSRB Application Fee SI Recruitment 2024
விருப்பமும் தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்படும் இணையதள முகவரி மூலம் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது வேறு ஏதேனும் கட்டண நுழைவாயின் மூலம் செலுத்தலாம்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பக் கட்டணம் முந்தைய ஆண்டின் அறிவிப்பு படி உள்ளது ஆனால் இந்த வருடம் வெளியிடப்படும் பொது அறிவிப்பில் விண்ணப்ப கட்டணத்தில் ஏதேனும் சிறு மாற்றங்கள் இருக்கும்.
General Category – 500/-
Departmental of Categories (For Both Open Departmental Quota) – 1,000/-
TNUSRB Age Limit SI Recruitment 2024
BC/BCM/MBC/DNC -32 Years
SC/ST/SC(A)/Transgender – 35 Years
Destitute Window – 37 Years
TNUSRB Qualification SI Recruitment 2024
இந்தப் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு துறையில் கட்டாயம் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது உங்களுக்கு இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் புதிதாக வெளியிடப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
இந்தியாவில் இறைச்சி மற்றும் முட்டைக்காக வளர்க்கப்படும் சிறந்த கோழி இனங்கள் பட்டியல்கள்..!
TNUSRB Selection Process SI Recruitment 2024
Written Exam
PET
Certificate Verification
Viva-Voce
Special Marks
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |