TNPSC Zoology Previous Question Answers July 14
TNPSC விலங்கியல் முந்தைய வினா விடைகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்..!
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு தொடர்ந்து நம்முடைய இணையதளத்தில் பல்வேறு முந்தைய வினா விடைகள் வழங்கப்பட்ட வருகிறது நீங்கள் தொடர்ந்து தினந்தோறும் தயாராகி வந்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும்.
குறிப்பாக தொடர்ந்து தேர்வுகள் 4 மாதங்களுக்கு ஒரு முறை குரூப் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது, ஒரு வருடத்திற்கு நான்கு தேர்வுகள் நடைபெறுகிறது இந்த வருடம் இதுவரை குரூப் 1 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது.
இனி குரூப்-2 செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது குரூப்-3 பற்றி அறிவிப்புகள் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது மறுபடியும் குரூப் தேர்வுகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பிறகு வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
தற்போது நடந்து முடிந்த தேர்வுகள் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும் மேலும் பணியிடத்திற்கு அழைப்பிதழ்கள் வழங்க வேண்டும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு இப்படி பல்வேறு நிகழ்வுகள் இருப்பதால் நிச்சயம் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்திற்கு பிறகு தேர்வு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
TNPSC குரூப் 2 இந்தியாவின் புவியியல் உணவுப் பயிர் பகுதிகள்..!
என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது தற்போது கீழே வழங்கப்பட்டுள்ள விலங்கியல் குறித்து கேள்விகள் மற்றும் விடைகள் மிக முக்கியமானது அதை நன்றாக புரிந்து கொண்டு படித்துக் கொள்ளுங்கள் தேர்வில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
செல்கள் வடிவம் குறித்த தகவல்கள்
நரம்பு செல் – நட்சத்திரம்
சுட செல் – சூழல்
சுரப்பி செல் – கனசதுரம்
தட்டு எபிதீலியம் – பல்கோணம்
தூண் எபிதீலியம் – உருளை
அண்ட செல் – முட்டை
ரத்த சிவப்பு செல் – வட்டம்
தசை செல்கள், நார் செல்கள் -நீள் வடிவம்
குச்சி செல்
குறைந்த ஒளியில் பார்த்தல்
நிறமி – ரெடாப்சின்
120 மில்லியன் – விழித்திரையில்
கூம்பு செல்
நிறங்களை உண அதிக ஒளியில்
நிறமி -போட்டோப்சின்
7-6 மில்லியன் விழித்திரையில்
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |