TNPSC தேர்வாளர்களின் கவனத்திற்கு Polity பாடத்தில் நல்ல மார்க் வேண்டுமா..!TNPSC Polity Syllabus List Full Details 2024

TNPSC Polity Syllabus List Full Details 2024

TNPSC தேர்வாளர்களின் கவனத்திற்கு Polity பாடத்தில் நல்ல மார்க் வேண்டுமா இந்தப் பாடப் பகுதி முழுவதும் நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அரசு பணியில் காலிபணியிடங்களில் நிரப்புவதற்கு பல்வேறு போட்டித் தேர்வுகளை நடத்துகிறது இந்த போட்டித் தேர்வுகளில் லட்சக்கணக்கான நபர்கள் தேர்வு எழுதுகிறார்கள் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு.

முறையான பயிற்சி என்பது மிக முக்கியம் எனவே தேர்வாளர்களுக்கு உதவும் வகையில் Polity பாடத்தில் Syllabus List கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதை தேர்வாளர்கள் நன்றாக படித்து வந்தால் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

அடிப்படைக் கடமைகள்

மத்திய அரசு

உச்ச நீதிமன்றம்

மாநில அரசு

உயர் நீதிமன்றம்

உள்ளாட்சி நிர்வாகம்

மத்திய மாநில உறவுகள்

பொதுப்பணிகள்

தீர்ப்பாயம்

தேர்தல்

அலுவலக மொழிகள்

நெருக்கடி நிலைகள்

அரசியலமைப்பு சட்ட திருத்தம்

அரசியலமைப்பு சாரா அமைப்புகள் அ

ரசியலமைப்பு சார் அமைப்புகள்

ஐக்கிய நாடுகள் சபை

முக்கிய குறிப்புகள்

அரசியலமைப்பு உருவான வரலாறு

அரசியல் நிர்ணய சபை

அரசியலமைப்பு சிறப்பியல்புகள்

அரசியலமைப்பின் மூலங்கள்

பகுதிகள்

அட்டவணைகள்

முகவுரை

ஒன்றியம் எல்லைகள்

குடியுரிமை

அடிப்படை உரிமைகள்

அரசு நெறிமுறை கோட்பாடுகள்

TNPSC Group 2 க்கு மாநில அளவிலான இலவச மாதிரித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன..!

போன்ற பாட பகுதிகளில் இருந்து வினாக்கள் கேட்பதற்கு வாய்ப்புகள் உள்ளது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒவ்வொரு தேர்விற்கும் அடுத்த தேர்விற்கும இடைப்பட்ட காலகட்டத்தில் Syllabusல் மாற்றங்களையும் தேர்வில் மாற்றங்களையும் செய்து வருகிறது,அதை உடனடியாக தேர்வாளர்கள் தெரிந்து கொண்டால் மட்டுமே தேர்ந்து வெற்றி பெறமுடியும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment