TNPSC is very important in this part of Economics syllabus
TNPSC பொருளாதார பாடப்பிரிவின் இந்த பகுதியில் மிக முக்கியமானது தேர்வில் வெற்றி பெறுவதற்கு..!
போட்டி தேர்வு எழுதும் இளைஞர்களுக்கு தொடர்ந்து தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் வெளிவந்துக் கொண்டே இருக்கிறது,தற்போது இந்த ஆண்டுக்கான சில முக்கியமான தேர்வுகள் நடந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் மட்டுமே போட்டி தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பு பெற முடியும் குறிப்பாக குரூப்-1,2,3 போன்ற தேர்வுகளுக்கு முதன்மை தேர்வு,தகுதி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆவணங்கள் சரிபார்ப்பு.
போன்ற பல்வேறு கட்டங்கள் இருக்கிறது ஆனால் குரூப்-4,5,6,7,8 போன்ற தேர்வுகளுக்கு தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதும் நேர்முகத் தேர்வுகள் சில பதிவிகளுக்கு இல்லை ஆவணங்கள் சரிபார்ப்பு இருக்கிறது.
இந்திய பொருளாதாரம் பற்றிய முக்கியமான பகுதிகள்
இந்திய பொருளாதாரத்தின் பலம் என்ன
கலப்புப் பொருளாதாரம்
வேளாண் பொருளாதாரம்
வளர்ந்து வரும் சந்தை
வளர்ந்து வரும் பொருளாதாரம்
வேகமாக வளரும் பொருளாதாரம்
வேகமாக வளரும் பணிகள் துறை
பேரளவு உள்நாட்டு நுகர்ச்சி
நகர்ப்புறங்களில் விரைவான வளர்ச்சி
நிலையான பேரளவு பொருளாதாரம்
இந்திய பொருளாதாரத்தின் பலவீனம்
அதிக மக்கள் தொகை
ஏற்றத்தாழ்வு மற்றும் வறுமை
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு
உள்கட்டமைப்பு பலவீனம்
பழமையான தொழில்நுட்பம்
வேலைவாய்ப்பு உருவாக்க திறனற்ற நிலை
ஊரக பொருளாதாரம்
ஊரக பொருளாதாரம் என்பது கிராமங்களையும் ஊரக சமுதாயம் என்பது கிராமங்களில் வாழும் மக்களையும் குறிக்கிறது.
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் கிராமங்கள் 6,40,867 உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 68.84% மக்கள் கிராமங்களில் வசிக்கிறார்கள்.
ஊரக பொருளாதாரத்தின் இயல்புகள்
ஊரகம் ஒரு நிறுவனம்
வேளாண்மை சார்ந்திருத்தல்
ஊரக மக்களின் வாழ்க்கை முறை
மக்கள் தொகை அடர்த்தி குறைவு
வேலை வாய்ப்பு
வருமை
கடன் சுமைகள்
ஊரக வருமானம்
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |