TNPSC குரூப் தேர்வு தமிழக அரசின் தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள் பட்டியல்கள்..!TNPSC Group Exam TN Govt Career Development Institutions List

TNPSC Group Exam TN Govt Career Development Institutions List

TNPSC குரூப் தேர்வு தமிழக அரசின் தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள் பட்டியல்கள்..!

நீங்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகுகிறீர்கள் எனில் முக்கியமான சில தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும்.

Group 4 to Group 8 வரை எளிமையான தேர்வு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பொது தகவல்களை நீங்கள் தெரிந்து கொண்டால் இந்த தேர்வில் வெற்றி பெற்று விடலாம்.

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பொது நிறுவனங்கள், நிறுவனங்கள் தொடங்கப்பட்ட ஆண்டு, தமிழக அரசின் முக்கியமான சில திட்டங்கள், நடப்பு நிகழ்வுகள், தமிழ்நாட்டின் வரலாறு, உணவு களஞ்சியம்.

மலைகள், கடல்கள், கோவில்கள், தமிழ்நாட்டில் பிரதான நூல்கள் மற்றும் முக்கியமான நகரங்கள் போன்றவற்றை பற்றி தெரிந்து கொண்டால் போதும் எளிமையாக சில வினாக்களுக்கு நீங்கள் பதில் அளித்து விடலாம்.

நீங்கள் நடப்பு நிகழ்வுகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு தினமும் செய்தித்தாள்களை படித்து வந்தால் போதும் அனைத்தையும் தெரிந்து கொள்ளலாம் மேலும் தினமும் சராசரியாக நடப்பு நிகழ்வுகளை பற்றி நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.

TNPSC குரூப் 4 வேலை GK முந்தைய கேள்வி பதில்கள்..!

படிப்பதை விட முக்கியமான நகரங்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்ட கூடிய மாற்றங்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டால் மட்டுமே நடப்பு நிகழ்வுகளில் நீங்கள் நன்றாக மதிப்பெண்கள் பெற முடியும்.

தமிழக அரசின் தொழில் மேம்பாட்டு நிறுவனங்கள்

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (TIIC) -1949

தமிழ்நாடு செராமிக் நிறுவனம் (TACEL) -1961

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (TIDCO) -1965

தமிழ்நாடு சிறு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSI) -1965

தமிழ்நாடு சிறு தொழில் மேம்பாட்டு கழகம் (SIDCO) – 1970

தமிழ்நாடு மாநில சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) – 1970

தமிழ்நாடு தொழில் அபிவிருத்திக் கழகம் (SIPCOT) -1971

தமிழ்நாடு உப்பு நிறுவனம் (TASCL) – 1975

தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் (TANCEM) – 1976

தமிழ்நாடு கனிம நிறுவனம் (TAMIN) -1978

தமிழ்நாடு மேக்னைசட் நிறுவனம் (TANMAG) -1979

தமிழ்நாடு தொழில் கட்டமைப்பு வளர்ச்சி நிறுவனம் (TACID) – 1992

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment