TNPSC Group Exam GK Subject list of the rivers flowing states
TNPSC தேர்வுக்கான பொது அறிவு நதிகள் பாயும் மாநிலங்கள் பட்டியல்கள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டி தேர்வுகள் மூலம் தமிழக அரசின் காலிப்பணியிடங்களை நிரப்பி வருகிறது இதில் குரூப்-4 இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும் முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் இல்லை.
ஆவணங்கள் சரிபார்ப்பு மட்டும் இருக்கிறது தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் அதிகம் கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் அதற்கு நீங்கள் தொடர்ந்து முந்தைய ஆண்டு தேர்வுக்கான.
வினாக்களை படிப்பது மிக முக்கியம் தேர்வாளர்களுக்கு பயன்படும் வகையில் நம்மளுடைய தளத்தில் முந்தைய ஆண்டு கேள்விகள் பதில்கள் வழங்கப்பட்டு வருகிறது இதன் மூலம் நிச்சயம் உங்களுக்கு நன்மைகள் கிடைக்கும்.
நதிகள் பாயும் மாநிலங்கள் பட்டியல்கள்
கங்கை – உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் – 2525 கிலோமீட்டர்
பிரம்மபுத்திரா – அசாம், அருணாச்சல பிரதேசம் – 2900 கிலோமீட்டர்
சட்லஜ் – பஞ்சாப் 1500 கிலோ மீட்டர்
கோதாவரி – மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், சத்தீஸ்கர் – 1465 கிலோமீட்டர்
கிருஷ்ணா – மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா 1400 கிலோ மீட்டர்
நர்மதை – மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் 1312 கிலோமீட்டர்
சாம்பல் – மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான் 960 கிலோமீட்டர்
கோமதி – உத்திரப்பிரதேசம் 900 கிலோ மீட்டர்
தபதி – மத்திய பிரதேசம், குஜராத், மகாராஷ்டிரா 724 கிலோமீட்டர்
கோசி – பீகார் 730 கிலோமீட்டர்
யமுனை – உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், ஹரியானா 1376 கிலோமீட்டர்
சோன் – மத்திய பிரதேசம், உத்திரப்பிரதேசம், ஜார்கண்ட் பீகார் 784 கிலோமீட்டர்
ராவி – இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் – 720 கிலோமீட்டர்
பியாஸ் – இமாச்சலப் பிரதேசம் பஞ்சாப் – 470 கிலோமீட்டர்
ஜினாப் – இமாச்சலப் பிரதேசம் பஞ்சாப் 960 கிலோ மீட்டர்
ஜிலம் – பஞ்சாப் 725 கிலோமீட்டர்
மகாநதி – ஒடிசா 851 கிலோமீட்டர்
கண்டாகி – பீகார் 320 கிலோமீட்டர்
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |