TNPSC Group தேர்வு அரசியலமைப்பு உருவான வரலாறு..!TNPSC Group Exam Constitution Formation History

TNPSC Group Exam Constitution Formation History

TNPSC Group தேர்வு அரசியலமைப்பு உருவான வரலாறு..!

நீங்கள் மத்திய அல்லது மாநில அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கு தேர்வுகளில் நீங்கள் வெற்றி பெறவேண்டும் ஆனால் இது அவ்வளவு எளிதல்ல தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தயாராக வேண்டும்.

தனியார் பயிற்சி மையங்கள் அல்லது அரசு நடக்கும் பயிற்சி மையங்களுக்கு சென்று அங்கு படித்துக் கொண்டு தேர்வுகளை நீங்கள் வெற்றிகரமாக எழுதினால் மட்டுமே வெற்றிபெற முடியும் நீங்கள் என்ன தேர்வு எழுதினாலும்.

இந்த அரசியல் அறிவியல் பிரிவில் நிச்சயம் சில வினாக்கள் கேட்கப்படுகிறது அதற்கு எளிமையாக பதில் அளித்து விடலாம் நீங்கள் சமச்சீர் பாட புத்தகத்தை படித்து வந்தால் போதும், இந்த அரசியல் அறிவியல் பாடப் பகுதி இல்லாமல் நீங்கள் எந்த ஒரு தேர்வில் வெற்றி பெற முடியாது.

குறிப்பாக நீங்கள் இந்திய குடிமகனாக இருந்தாலும் நிச்சயம் நம் நாட்டின் அரசமைப்பு சட்டங்களைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள், ஒரு நாட்டில் இருக்கக்கூடிய குடிமகன் அந்த நாட்டின் அனைத்து சட்ட திட்டங்களையும் அரசியலமைப்பு செயல்முறைகளையும் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம்.

தற்போது குடிமை பணி அல்லது சேவைகள் பணி போன்ற அரசின் பணிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படுகிறது இந்த தேர்வுகளில் அடிப்படை அரசியல் பல்வேறு வினாக்கள் கேட்கப்படுகிறது இதற்கு நீங்கள் எளிமையாக பதில் அளித்து விடலாம் தினந்தோறும் முக்கியமான செய்திகள்.

TNPSC குரூப் தேர்வு வேதியியல் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்கள் 2024..!

செய்தித்தாள்களில் வெளிவரும் முக்கியமான கட்டுரைகள் போன்றவற்றை படித்து வந்தால், இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு பற்றி முக்கியமான சில வினாக்கள் தேர்வுகளில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சியில் இந்திய அரசியலமைப்பு வளர்ச்சி

1857 பெரும் புரட்சியின் விளைவாக ஆட்சி மாற்றம்

ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் (1773-1858)

ஒழுங்குமுறை சட்டம் – 1773

பிட் இந்தியா சட்டம் – 1784

இந்திய சாசன /பட்டய சட்டம் – 1793

இந்திய சாசன / பட்டய சட்டம் – 1813

இந்திய சாசன / பட்டய சட்டம் – 1833

இந்திய சாசன / பட்டய சட்டம் – 1853

பிரிட்டிஷ் நேரடி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் (1858-1947)

இந்திய அரசாங்கச் சட்டம் -1858

இந்தியா கவுன்சில் சட்டம் -1861

இந்தியா கவுன்சில் சட்டம் -1892

இந்தியா கவுன்சில் சட்டம் -1909

இந்திய அரசு சட்டம் -1919

இந்திய அரசு சட்டம் -1935

இந்திய சுதந்திர சட்டம் -1947

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment