TNPSC குரூப் தேர்வு வேதியியல் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்கள் 2024..!TNPSC Group Exam Chemistry Important questions and answers 2024

TNPSC Group Exam Chemistry Important questions and answers 2024

TNPSC குரூப் தேர்வு வேதியியல் முக்கியமான கேள்விகள் மற்றும் பதில்கள் 2024..!

போட்டித் தேர்வு எழுதும் மாணவ மாணவிகளுக்கு தொடர்ந்து நமது இணையதளத்தில் இருந்து பல்வேறு குறிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது தற்போது குரூப் 1 போட்டிட்டேர்வு ஜூலை 13ஆம் தேதி நேற்று நடந்த முடிந்தது.

அடுத்தது குரூப் 2 செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது தொடர்ந்து தேர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கை.

பல மடங்கு அதிகரிக்கிறது இங்கு தனியார் வேலையை விட அரசு வேலைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் தமிழக இளைஞர்கள், வேதியல் மிக முக்கியமானது உலகில் உயிரினங்கள் வாழ்வதற்கும் மரங்கள், செடி கொடிகள், வளர்வதற்கும் தேவை வேதியல் இல்லை எனில் இந்த உலகம் இயங்காது.

ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படக்கூடிய நோய்கள் பற்றி இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது நிச்சயம் இது தேர்வில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

நைட்ரஜன் குறைபாடு

குன்றிய வளர்ச்சி, இளம் பச்சை இலைகள் முதிர்ந்து மஞ்சள் இலை தோன்றுதல், மகசூல் குறைவு

பாஸ்பரஸ்

பக்கா மொட்டுக்கள் வளர்ச்சி தடைபடல்,முதிர்ச்சி அடைந்த இலைகளில் நுனிகள் மற்றும் விளிம்பில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் காணப்படும்.

பொட்டாசியம்

முதிர்ந்த இலை விளிம்புகளில் இருந்து குளோராசீஸ் என்னும் பச்சை சோகை ஏற்படும் மற்றும் மெதுவான வளர்ச்சி

கால்சியம்

வேர்த்தொகுப்பு வளர்ச்சி குறைவு

மெக்னீசியம்

முதிர்ந்த இலைகளின் நரம்பினை பகுதிகளில் திட்டக்களாக நிறம் இழந்து காணப்படல்

கந்தகம்

இளம் இலைகள் பசுமை நிறத்தை இழத்தல்

இரும்பு

இளம் இலைகளின் நரம்பிடை பகுதியில் பச்சையத்தை இழத்தல் இலை விளிம்புகள் நரம்புகள் மட்டும் பச்சை நிறத்துடன் காணப்பட்ட பிறகு இலை முழுவதும் இறந்து விடுதல்

மாங்கனீஸ்

நடுத்தர வயதுடைய இலைகளின் தோன்றுதல் இலைகள் பரப்பு குன்றி காணப்படல்

துத்தநாகம்

குறுகிய கணுவிடை பகுதியில் தோன்றுதல் இலைகள் பரப்பு குன்றி காணப்படல்

TNPSC Group 4 VAO பொருளாதார பாடப்பிரிவின் முந்தைய வினாக்கள் மற்றும் பதில்கள்..!

தாமிராம்

ஆண் பூக்கள் மலட்டுத்தன்மை தாமதமாக பூக்கள் பூத்தல்

மாலிப்பட்டினம்

இலை முழுவதும் பாதித்து கடைசியில் இலைகள் உதிர்ந்து இலை காம்புகளை மட்டும் தாவரத்தில் எஞ்சி இருக்கும்

போரான்

இளம் இலைகள் நிறமற்ற அடைந்து இறத்தல் தண்டு மற்றும் இலை காம்புகள் தடித்தல்

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment