TNPSC குரூப் 4 VAO தேர்வு இந்தியாவில் உள்ள 18 ரயில்வே மண்டலங்களின் பட்டியல்..!TNPSC Group 4 VAO exam List of 18 Railway Zones in India

TNPSC Group 4 VAO exam List of 18 Railway Zones in India

TNPSC குரூப் 4 VAO தேர்வு இந்தியாவில் உள்ள 18 ரயில்வே மண்டலங்களின் பட்டியல்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றாலும் முக்கியமான பணியிடமாக கருதப்படும் கிராம நிர்வாக அலுவலர் பணியிடத்திற்கு (VAO) அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் குறிப்பாக முதல் 100 கட் ஆப் மதிப்பெண்களுக்குள் பெரும் நபர்களுக்கு மட்டுமே.

இந்த பணியிடம் கிடைக்கும் குரூப்-4 தேர்வு மூலம் தமிழக அரசு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது தற்போது இந்த ஆண்டுக்கான குரூப்-4 தேர்வு நடந்து முடிந்து விட்டது மீண்டும் அடுத்த தேர்வு எப்பொழுது என்பது அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

தொடர்ந்து தேர்வில் வெற்றி பெற்று வரும் நபர்கள் ஆனால் அவர்களால் அரசு வேலை வாய்ப்பு பெறமுடிவதில்லை தேர்வில் வெற்றி பெறுவதற்கு 60% மதிப்பெண்கள் பெற்றால் போதும் ஆனால் அரசு வேலை வாய்ப்பு பெறுவதற்கு அதைவிட பல மடங்கு கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டும்.

இதற்கு தேர்வாளர்கள் மிகவும் ஆழமாக பாடப் பகுதிகளை நன்றாக புரிந்து கொண்டு படிக்க வேண்டும் குறிப்பாக தேர்வலர்கள் அதிகமாக தேர்ச்சி பெறாமல் இருப்பதற்கு கணிதம் மற்றும் மன திறவுன் போன்ற இரண்டு பாடங்கள் இருக்கிறது தேர்வுக்கான கேள்விகள் மிக எளிமையானவை.

TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு இயற்பியலில் முந்தைய வினா விடைகள்..!

அதாவது நம் தினமும் பயன்படுத்தப்படும் பொருட்களை வைத்து கேள்விகள் கேட்கப்படுகிறது நம் இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டின் வரலாறு உலக வரலாறு இந்தியாவில் உள்ள பொது நிறுவனங்கள் பற்றிய தகவல்கள் போன்றவற்றை தெரிந்து கொண்டால் போதும் நீங்கள் எளிமையாக தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று விடலாம்.

இந்தியாவில் உள்ள 18 ரயில்வே மண்டலங்களின் பெயர்கள்

கிழக்கு மண்டலம் – டெல்லி

வட கிழக்கு மண்டலம் – கோரக்பூர்

வடகிழக்கு எல்லையோரம் மண்டலம் – கவுகாத்தி

கிழக்கு மண்டலம் – கொல்கத்தா

தென் கிழக்கு மண்டலம் – கொல்கத்தா

தெற்கு மத்திய மண்டலம் -செகந்திராபாத்

தெற்கு மண்டலம் – சென்னை

மத்திய மண்டலம் – மும்பை

மேற்கு மண்டலம் – மும்பை

தென்மேற்கு மண்டலம் – ஹீப்ளி

வடக்கு மேற்க்கு மண்டலம் – ஜெய்ப்பூர்

மேற்கு மத்திய மண்டலம் – ஜபல்பூர்

வடக்கு மத்திய மண்டலம் – அலகாபாத்

தென் கிழக்கு மத்திய மண்டலம் – பிலாஸ்பூர்

கிழக்கு கடற்கரையோர மண்டலம் – புவனேஸ்வர்

கிழக்கு மத்திய மண்டலம் – ஹாஜிப்பூர்

கொங்கன் ரயில்வே மண்டலம் – நவிமும்பை

தெற்கு கடற்கரையோர மண்டலம் – விசாகப்பட்டினம்

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment