TNPSC Group 4 Result Publish Date 2024
TNPSC Group-4 ரிசல்ட் வெளியிடப்படும் தேதி 2024..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கடந்த ஜூன் 9ம் தேதி குரூப் 4 தேர்வை நடத்தி முடித்தது 20 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் விண்ணப்பம் செய்தார்கள் ஆனால் 15 லட்சத்திற்கு மேற்பட்ட நபர்கள் தேர்வை எழுதியுள்ளார்கள்.
முதலில் 6244 பணியிடங்கள் என அறிவிக்கப்பட்டது அதன் பிறகு பணியிடங்கள் 400 அதிகரிக்க செய்யப்பட்டது மீண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது 2000 மேற்பட்ட பணியிடங்கள் அதிகரிக்கப்படுகிறது.
என்று தற்போது 8,500 க்கும் மேற்பட்ட பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது 2022 ஆம் ஆண்டு TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு 11 மாதங்களுக்கும் மேல் காலதாமதங்கள் ஏற்பட்டது தேர்வு எழுதிய நபர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து.
திமுக அரசுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் குரல் கொடுக்க ஆரம்பித்தார்கள் பயந்து போன அரசு உடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிடுகிறேன் காலதாமதத்திற்கு என்ன காரணம் என்பதை வெளியிட்டது தற்போது 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள்.
அக்டோபர் 3ம் வாரத்தில் வெளியிடப்படும் என TNPSC வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளது இப்போது அக்டோபர் 2ம் வாரம் நடைபெற்று வருகிறது இன்னும் சில தினங்களில் அதாவது இன்னும் பத்து நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
குறிப்பாக 25, 26, 27, 28 இந்த தேதிக்குள் டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் நிச்சயம் வெளியிடப்படலாம் தீபாவளிக்கு முன்பாக வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் நிச்சயம் கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது இதனால் தேர்வாளர்கள் அதிக மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள் 2024 தோராயமாக ஆண்களுக்கு
General | 146 – 151 Marks |
OBC | 143 – 147 Marks |
BCM | 142 -145 Marks |
MBC | 143 – 146 Marks |
SC | 137 – 141 Marks |
SC-A | 133 – 137 Marks |
ST | 132 – 135 Marks |
TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள் 2024 தோராயமாக பெண்களுக்கு
General | 152 – 155 Marks |
OBC | 146 – 150 Marks |
BCM | 139 – 146 Marks |
MBC | 144 – 147 Marks |
SC | 139 – 142 Marks |
SC-A | 133 – 146 Marks |