TNPSC Group 4 Previous Question Answers Political
நீங்கள் அரசு பணிக்கு தயாராகி கொண்டு இருந்தால் நிச்சயம் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வு என்பது மிக முக்கியமானது.
Group-1 முதல் Group-8 வரை தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்படுகிறது இதில் அதிக முக்கியமானது Group-1 முதல் Group-4 வரை இளைஞர்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் முக்கியமாக Group-4 தேர்வுக்கு அதிகப்படியான இளைஞர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள் தேர்வு எழுதுகிறார்கள்.
காரணம் அடிப்படை கல்வி 10ம் வகுப்பு என்பதால் 12 ஆம் வகுப்பு, முடித்தவர்கள் டிப்ளமோ முடித்தவர்கள், பட்டப்படிப்பு எந்த துறையில் முடித்தவர்களும், எளிமையாக தேர்வு எழுத முடிகிறது இந்த Group-4 தேர்வு எழுதினால் பல்வேறு விதமான பணியிடங்களுக்கு நீங்கள் செல்லலாம்.
முக்கியமாக இதில் 90% இளைஞர்கள் விருப்பம் கொள்வது கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் மட்டுமே தற்போது இந்த வருடம் தேர்வு முடிந்துவிட்டது மீண்டும் அடுத்த வருடம் தேர்வு நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தேர்வு எப்பொழுது நடைபெறும் என்பதை பற்றி முழுமையான தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வுக்கு அக்டோபர் 3ம் வாரம் அல்லது 4ம் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் அடுத்த வருடம் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில முக்கியமான வினா விடைகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இவை நம்மளுடைய அன்றாட வாழ்க்கையில் நடைமுறையில் இருப்பவை.
பொது அறிவு அரசியல் அறிவியல் சட்டமன்ற உறவுகள்
மத்திய அரசு பட்டியல்
பாதுகாப்பு
அணுசக்தி
வெளிநாட்டு விவகாரம்
வங்கி சேவை
ரயில்வே
அஞ்சல் தந்தி
துறைமுகங்கள்
வான்வெளிகள்
பணம் மற்றும் நாணயம்
வெளிநாட்டு வர்த்தகம்
போர் மற்றும் அமைதி
உடன்படிக்கை
மாநில அரசு பட்டியல்கள்
விவசாயம்
காவல்துறை
சிறைச்சாலை
உள்ளாட்சி அரசாங்கம்
பொது சுகாதாரம்
நிலம்
மது
வர்த்தகம் மற்றும் வணிகம்
கால்நடை மற்றும் கால்நடை வளர்ப்பு
மாநில பொதுப்பணிகள்
பொதுப் பட்டியல்கள்
கல்வி
விவசாய நிலங்கள்
தீவிர சொத்து பரிமாற்றம்
வனத்துறை
தொழிற்சங்கம்
கலப்படம்
தத்தெடுப்பு மற்றும் வாரிசு தொடர்ச்சி
நீதித்துறை
நிர்வாகம்
அளவைகள் மற்றும் எடைகள்
காட்டு விலங்குகள்
பறவைகளை பாதுகாத்தல்
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |