TNPSC Group 4 Politics Previous Questions July 19
TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றாலும் அதிக cut off marks பெற வேண்டும் அதற்கு இதனை பின்பற்றுங்கள்..!
நீங்கள் TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் cut off marks அதிகமாக பெற்றால் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும்.
குரூப் 4 தேர்வில் சில பணியிடங்களுக்கு டைப்பிங் தேவைப்படுகிறது நீங்கள் டைப்பிங் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆவணம் வைத்திருந்தால் அந்தப் பணியிடத்திற்கு கூட செல்லலாம் ஒவ்வொரு ஆண்டும் சரியாக TNPSC குரூப் 4 அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது தற்போது இந்த ஆண்டு தேர்வு கடந்த ஜூன் 9ஆம் தேதி நடந்து முடிந்து விட்டது அதனுடைய முடிவுகள் அடுத்த வருடம் 2025 ஜனவரி வெளியிடப்படலாம் என உறுதிப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் 170 க்கு மேல் கட் ஆப் மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என செய்திகள் வெளிவருகிறது மீண்டும் தேர்வு 2025 ஆண்டு நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் இந்த தேர்வில் வெற்றி பெற்று வேலை கிடைத்து விடும் என்று நீங்கள் வேறு தொழிலை செய்யலாம் அல்லது நம்பிக்கை இல்லை என்றால் தொடர்ந்து தயாராகி வாருங்கள் அப்பொழுதுதான் அடுத்த ஆண்டு நடைபெறுகின்ற தேர்வில் வெற்றி பெற்று பணியிடத்திற்கு செல்ல முடியும்.
TNPSC குரூப் 1 தேர்வு எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள் 2024..!
அதற்கு இப்பொழுது இருந்து நீங்கள் தயாராக வேண்டும் அரசியல் அறிவியல் பகுதியில் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் குறித்த சில தகவல்களை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் என்ன..!
மாநில முதலமைச்சர் விதி – 164
மாநில அமைச்சரின் பரிந்துரையின் பெயரில் அமைச்சர்கள் நியமனம் விதி – (164)1
மாநில அரசின் தலைமை வழக்கறிஞர் விதி 165
மாநில தேர்தல் ஆணையர் இவரை உயர்நீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் செய்யும் முறைப்படி பதிவி நீக்கம் செய்ய முடியும்
சட்டமன்ற நியமன உறுப்பினர்கள்
மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இவர்களை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்ய முடியும்
மாநிலத்தின் நீதித்துறை பணியாளர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள்
பழங்குடியினர் நல அமைச்சர் (சதீஷ்கர், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், ஒடிசா)
பீகாரில் பழங்குடியினர் நல அமைச்சர் பதவி 94வது சட்ட திருத்தம் 2006 இன் படி நீக்கப்பட்டது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |