TNPSC group 4 mathematics syllabus 2024 full details PDF
TNPSC group 4 கணித பாடத்திட்டத்தின் முழு விவரங்கள் PDF..!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் இந்த ஆண்டு 20 கேள்விகளுக்கு பதிலாக 29 கேள்விகள் கணக்கு பாடத் திட்டத்தில் கேட்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதில் 20 கேள்விகளுக்கு எளிமையாக விடை அளித்து விடலாம் மீதமுள்ள 9 கேள்விகளுக்கு சற்று சிந்திக்க வேண்டும் என தனியார் பயிற்சி மையங்களும் தேர்வு எழுதிய நபர்களும் தெரிவித்துள்ளார்கள்.
போட்டித் தேர்வில் பலரும் தோல்வி அடைவதற்கு கணித பாடம் மிக முக்கியமாக இருக்கிறது இயற்பியல், வேதியல், தாவரவியல், விலங்கியல், பொருளாதாரம், நடப்பு நிகழ்வுகள், ஆங்கிலம், தமிழ், போன்ற பகுதிகளை புரிந்து கொண்டு எளிமையாக விடை அளித்து விடலாம்.
சில நபர்கள் கணிதத்தில் திண்டாடுகிறார்கள் குறிப்பாக கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றால் நீங்கள் சிறிய வயதில் இருந்து பள்ளிக்கூடத்தில் கணிதப்படத்தில் நன்றாக படித்திருக்க வேண்டும் இந்த ஆண்டு கேட்கப்பட்ட 29 கேள்விகளில் 20 கேள்விகளுக்கு நன்றாக தயாரான நபர்கள் மட்டுமே விடை அளிக்க முடியும் மதிப்பெண்கள் பெற்று இருந்தால் மட்டுமே அவர்களால் விடையளிக்க முடியும்.
போட்டித் தேர்வு எழுதும் நபர்களுக்கு மற்ற பாடங்களை விட கணித பாடத்தில் அதிகமான அச்சம் இருக்கிறது கணிதம் என்பது இங்கு மூளைக்கு மட்டுமே வேலை நீங்கள் சரியாக சிந்தித்தால் மட்டுமே கணிதத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும்.
மேலும் கணிதத்தில் பல்வேறு பாடங்கள் சற்று குழப்பம் வகையில் இருக்கும் இதற்கு தேர்வாளர்கள் அதிகமான மாதிரி வினாக்கள் எழுத வேண்டும் மேலும் மற்ற பாடங்களை விட கணிதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தால் மட்டுமே உங்களால்.
தேர்வில் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற முடியும் குறிப்பாக மற்ற பாடங்களில் கூட நல்ல மதிப்பெண்கள் பெரும் இளைஞர்கள் கணிதத்தில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுகிறார்கள் இதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு வேலை வாய்ப்பு என்பது கிடைக்காமல் போய்விடுகிறது.
எவ்வளவு போட்டி தேர்வு எழுதினாலும் கணிதத்தில் தோல்வி அடைந்து தொடர்ந்து அரசு வேலை வாய்ப்பு பெற முடியாத இளைஞர்கள் இருக்கிறார்கள் அது போன்ற இளைஞர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள பாடப் பகுதிகளை நன்றாக தயார் செய்து கொள்ளுங்கள்.
TNPSC தேர்வுகளுக்கு சரியான மெட்டீரியல்கள் மற்றும் புத்தகங்கள் எங்கு கிடைக்கும்..!
மற்ற பாடங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட கணிதத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள் தினமும் இரண்டு மணி நேரமாவது கணிதத்திற்கு செலவிடுங்கள் பல்வேறு பழகிய விடைத்தாள்களை.
எடுத்து படித்து பாருங்கள் முக்கியமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணியும் வெளியீடு முந்தைய வினாக்களுக்கும் நீங்களே விடை அளித்து பாருங்கள் அப்போதுதான் உங்களால் கணிதத்தில் சரியான விடை அளிக்க முடியும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |