TNPSC குரூப் 4 வேலை GK முந்தைய கேள்வி பதில்கள்..!TNPSC Group 4 JOB GK Previous Question Answers

TNPSC Group 4 JOB GK Previous Question Answers

TNPSC குரூப் 4 வேலை GK முந்தைய கேள்வி பதில்கள்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப்-4 தேர்வில் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா, அதற்கு நீங்கள் தொடர்ந்து தயாராகிக் கொண்டே இருக்க வேண்டும் குறிப்பாக GROUP-1 முதல் GROUP-8 வரை தேர்வுகள் நடத்தப்படுகிறது.

தமிழகத்தில் Group-4 தேர்வுக்கு அதிகமான நபர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள் பணியிடங்கள் என்பது குறைவாக இருந்தாலும் விண்ணப்பி க்கும் நபர்களின் எண்ணிக்கையும் மற்றும் தேர்வு எழுதும் நபர்களின் எண்ணிக்கையும் பல மடங்கு இருக்கிறது.

இங்கு Group-4 தேர்வில் ஒரு பணியிடத்திற்கு 330 நபர்கள் சராசரியாக போட்டியிடுகிறார்கள் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இந்த Group-4 தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றாலும் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம்.

குறைந்தது 60% மதிப்பெண்கள் பெற்றால் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் வேலைவாய்ப்பு என்பது மிகக் குறைவு கட் ஆப் மதிப்பெண்கள் (Cut off marks) அதிகமாக எடுக்க வேண்டும் Group-4 தேர்வு இரண்டு தாள்கள் கொண்டது ஒன்று தமிழ் மற்றொன்று பொது அறிவு நீங்கள் இரண்டும் சேர்ந்து.

TNPSC Group தேர்வு அரசியலமைப்பு உருவான வரலாறு..!

அதிகமான கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே இந்த தேர்வு மூலம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் குறிப்பாக 170 மேல் கட்டாப் எடுத்தால் நிச்சயம் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் மாற்றமில்லை.

தமிழ்நாட்டின் கோட்டைகள் பற்றிய சில தகவல்கள்

புனித ஜார்ஜ் கோட்டை – சென்னை

புனித டேவிட் கோட்டை – கடலூர்

வெல்டிரியா கோட்டை – பழவேற்காடு

சங்ககிரி கோட்டை – சேலம் மாவட்டம்

உதயகிரி கோட்டை – கன்னியாகுமரி மாவட்டம்

செஞ்சிக்கோட்டை – விழுப்புரம் மாவட்டம்

திருமயம் கோட்டை – புதுக்கோட்டை மாவட்டம்

மனோரா கோட்டை – தஞ்சாவூர் மாவட்டம்

ராஜகிரி கோட்டை – விழுப்புரம் மாவட்டம்

வேலூர் கோட்டை – வேலூர் மாவட்டம்

ரஞ்சகுடி கோட்டை – பெரம்பலூர் மாவட்டம்

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment