TNPSC குரூப் 4 வேலை, வயது வரம்பு, சம்பள, கல்வித் தகுதி கட் ஆப் மார்க் போன்ற அனைத்து விவரங்களும்..!TNPSC Group 4 Job Age Limit Salary Qualification Pass Mark

TNPSC Group 4 Job Age Limit Salary Qualification Pass Mark

TNPSC குரூப் 4 வேலை, வயது வரம்பு, சம்பள, கல்வித் தகுதி கட் ஆப் மார்க் போன்ற அனைத்து விவரங்களும்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டி போடும் ஒரு பதவி என்றால் அது கிராம நிர்வாக அலுவலர் (VAO) குரூப் 4 தேர்வில் தேர்வு எழுதும் தேர்வாளர்களில் 95 சதவீதம் நபர்களின் விருப்பம்.

இந்த கிராம நிர்வாக அலுவலர் பதவி சமுதாயத்தில் கௌரவமான பதவி மேலும் ஒரு பஞ்சாயத்தின் அனைத்து திட்டங்களிலும் இவருடைய தலையீடு இருக்கும் அந்த பஞ்சாயத்தை முழுமையாக கட்டுப்படுத்தலாம் பதிவு உயர்வு போன்ற மிக முக்கியமான பொறுப்பு கிடைக்கிறது.

கல்வித் தகுதி 10ம் வகுப்பு போதும், சம்பள விவரம் 19,200 முதல் 72 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது சனி ஞாயிறு விடுமுறை வேலையில் மன அழுத்தம் கிடையாது மேல் அதிகாரி தொந்தரவு இல்லை.

TNPSC Group 4 VAO வயது வரம்பு என்ன..!

SC,SC(A)s,STs,MBCs/DCs,BC,(OBCM)s,BCMs,and Destitute Widows of all castes போன்றவர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 42 வயது வரை இந்த கிராம நிர்வாக அலுவலர் (VAO) பதவிக்கு போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.

பொதுப்பிரிவு மற்றும் மற்ற பிரிவினர்கள் குறைந்தபட்சம் 21 வயது முதல் அதிகபட்சம் 32 வயது வரை இந்த போட்டி தேர்வில் பங்கேற்கலாம்.

கிராம நிர்வாக அலுவலர் பதவி (VAO) வேண்டும் என்றால் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் குறைந்தபட்சம் 180 கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டும் அல்லது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் குரூப் 4 தேர்வு முடிவுகள் மாநிலத்தில் முதல் 100 பட்டியலில் நீங்கள் தகுதி பெற்றால் மட்டுமே இந்த (VAO) Posting கிடைக்கும்.

TNPSC Group 4 exam கட் ஆஃப் மதிப்பெண்களில் மாற்றங்கள் வருகிறது இந்த வருடம்..!

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மட்டும் இருக்கும், நேர்முகத் தேர்வு இருக்காது, இதில் நீங்கள் தமிழ் தாள் 95 மதிப்பெண்கள் எடுத்தால் மிகச்சிறந்தது, பொதுத் தாள் 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தால் நிச்சயம் உங்களுக்கு இந்த பதிவி கிடைக்கும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment