TNPSC Group 4 GK Important Questions Answers Aug 14
TNPSC Group 4 பொது அறிவு முக்கியமான வினா விடைகள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வு மிக முக்கியமானது இந்த தேர்வில் வெற்றி பெறுவது மிக எளிது ஆனால் வேலை வாய்ப்பு கிடைப்பது என்பது மிகக் கடினம் இந்த ஆண்டு கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி குரூப் 4 தேர்வு நடந்து முடிந்தது.
தேர்வுக்கு விண்ணப்பம் செய்தவர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தை கடந்தது தேர்வு எழுதிய நபர்களின் எண்ணிக்கை 15.90 லட்சம் நபர்கள் தற்போது இந்தத் தேர்வுக்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.
ஆகஸ்ட் 3ம் வாரம் அல்லது 4ம் வாரம் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது (TNPSC) மேலும் அடுத்த ஆண்டு தேர்வு குறித்த சில முக்கிய செய்திகளும் வெளியிடப்பட்டுள்ளது.
இப்பொழுதும் இளைஞர்கள் தயாராகி வருகிறார்கள் இந்த ஆண்டு குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் 8,928 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது மீண்டும் அடுத்த ஆண்டு தேர்வு நடைபெறலாம் அல்லது தள்ளி போகலாம் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சூசகமான ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.
TNPSC குரூப் 4 தேர்வு தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..!
எனினும் உறுதிப்படாத தகவல்களாக இருக்கிறது தேர்வு நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தகவல்கள் கசிந்துள்ளது நீங்கள் தேர்வுக்கு தயாராகினால் முக்கியமான சில வினா விடைகள் நம்முடைய இணையதளத்தில் வருகிறது இந்த நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் பட்டியல்கள்..!
தமிழ்நாடு – சென்னை
கேரளா – திருவனந்தபுரம்
கோவா – பானர்ஜி
கர்நாடகா – பெங்களூர்
ஆந்திர பிரதேசம் – அமராவதி
தெலுங்கானா – ஹைதராபாத்
ஒரிசா – புவனேஸ்வர்
மகாராஷ்டிரா – மும்பை
சட்டிஸ்கர் – ராய்ப்பூர்
ஜார்க்கண்ட் – ராம்ஜி
மத்திய பிரதேசம் – போபால்
குஜராத் – காந்திநகர்
ராஜஸ்தான் – ஜெய்ப்பூர்
ஹரியானா – சண்டிகர்
பஞ்சாப் – சண்டிகர்
ஹிமாச்சலப் பிரதேசம் – சிம்பிளா (கோடைகாலம்) தர்மசாலா (குளிர் காலம்)
உத்தரகாண்ட் – டேராடூன் (கோடைக்கானல்) கைர்சைன் (குளிர்காலம்)
உத்திரப்பிரதேசம் – லக்னோ
பீகார் – பாட்னா
மேற்கு வங்காளம் – கொல்கத்தா
சீக்கியம் – கேங்டாக்
அசாம் – திஸ்பூர்
மேகாலயா – ஷில்லாங்
அருணாச்சலப் பிரதேசம் – இட்டாநகர்
நாகலாந்து – கோகிமா
மணிப்பூர் – இம்பால்
மிசோரம் – அய்ச்சல்
திரிபுரா – அகர்தலா
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |