TNPSC Group 4 Economics Previous Question Answers July 29
TNPSC குரூப் 4 பொருளாதாரம் முந்தைய வினா விடைகள் மற்றும் பாடப்பகுதிகள்..!
இந்த ஆண்டு தொடர்ந்து TNPSC தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு கொண்டே இருக்கிறது தற்போது 650 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது நீங்கள் அரசு வேலைக்கு தயாராகி வந்தால் கண்டிப்பாக முந்தைய வினா விடைகளை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
கேள்விகள் எப்படி கேட்கப்படுகிறது? எந்த பாடப்பகுதியில் இருந்து அதிகமாக கேட்கப்படுகிறது, எப்படி கேள்விகள் கேட்கப்படுகிறது, தேர்வுகளில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது, போன்றவற்றை நன்றாக புரிந்து கொள்ளுங்கள் நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு முந்தைய வினா விடைகள் கட்டாயம் தேவை.
வருகின்ற அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 3 பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று டிஎன்பிஎஸ்சி வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை டிஎன்பிஎஸ்சி தேர்வு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டு கொண்டே இருக்கிறது இதில் நன்றாக தயாராகும் மாணவர்கள் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று.
TNPSC Group 2 விலங்கியல் முந்தைய வினா விடைகள் மற்றும் முக்கியமான பகுதிகள்..!
அரசு வேலை வாய்ப்பு சேர்ந்து விடுகிறார்கள் நீங்கள் அனைத்து பாடப்பகுதிகளையும் நன்றாக படித்தால் மட்டுமே தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வேலைவாய்ப்பு பெற முடியும்.
பொருளாதார பாடப்பகுதி முந்தைய வினா விடைகள்
மஹாரத்னா நிறுவனங்கள் பட்டியல்கள்
ஹிந்துஸ்தான் பெட்ரோலிய கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL)
என் டி பி சி லிமிடெட் (NTPC)
இந்திய ஸ்டீல் ஆணையம் (SAIL)
கெயில் இந்தியா லிமிடெட் (GAIL)
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் (ONGC)
பாரத் ஹேவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (BHEL)
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL)
கோல் இந்தியா லிமிடெட் நிலக்கரி (CIL)
பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL)
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் (PFCL)
நவரத்தின நிறுவனங்கள்
பொறியாளர்கள் இந்தியா லிமிடெட் (EIL)
பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் (BEL)
இந்துஸ்தான் ஈரோட்டில் லிமிடெட் (HAL)
மகாநகர் டெலிபோன் நிஜாம் லிமிடெட் (எம்டிஎன்எல்)
நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட் (NALCO)
தேசிய கனிம வளர்ச்சி கழகம் (NMDCL)
நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேட் லிமிடெட் (2021 இல் நவரத்தின அங்கத்தி பெற்றது) (NLC)
ஆயில் இந்தியா லிமிடெட் (OIL)
இந்திய கொல்கலன் கார்ப்பரேஷன் (CCIL)
நேஷனல் பில்டிங் கன்ஸ்ட்ரக்சன் கார்ப்பரேஷன் லிமிடெட் (NBCCL)
இந்திய பவர் கிரீஸ் கார்ப்பரேஷன் (PGCIL)
ராஷ்ட்ரிய இஸ்பாட் நிகாம் லிமிடெட் (RINL)
ஊரக மின்மயமாக்கல் கழகம் (RECL)
இந்திய கப்பல் கழகம் (SCIL)
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |