TNPSC group 4 cut off marks 2024 category wise in tamil
TNPSC குரூப் 4 கட் ஆஃப் மதிப்பெண்கள் 2024 வகை வாரியாக..!
கடந்த ஜூன் 9ம் தேதி தமிழக முழுவதும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது இந்தத் தேர்வில் எவ்வளவு மதிப்பெண்கள் எடுத்தால் அரசு வேலை கிடைக்கும் என்று சமூக வலைத்தளங்களில் தேர்வாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றால் அரசு வேலை நிச்சயம் கிடைக்கும் இங்கு சில நடைமுறைகளை கட்டாயம் தமிழக அரசு பின்பற்றுகிறது அதாவது நீங்கள் தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெற்றால் உங்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
உங்களுடைய சமுதாயத்தின் பிரிவின் அடிப்படையில், நீங்கள் விளையாட்டு வீரராக இருக்கலாம் அல்லது முன்னாள் ராணுவ வீரரின் பிள்ளைகளாக இருக்கலாம் இவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் சில சலுகைகள் வழங்கப்படுகிறது குறிப்பாக மதிப்பெண்களில்.
தற்போது நடந்து முடிந்த குரூப்-4 தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண்கள் பகுதி வாரியாக எவ்வளவு எடுத்தால் அரசு வேலை கிடைக்கும் என்பதை இந்த கட்டுரையில் காணலாம் இங்கு வழங்கப்படும் தகவல் முந்தைய குரூப் 4 தேர்வில் தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையத்தால்,
வெளியிடப்பட்ட கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் தோராயமாக வழங்கப்படுகிறது இன்னும் தமிழக அரசு 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான கட் ஆப் மதிப்பெண் பிரிவு வாரியாக வெளியிடவில்லை.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 கட் ஆப் மதிப்பெண்களை வகை வாரியாக முடிவு மற்றும் மதிப்பெண் அட்டை அடிப்படையில் வெளியிடப்படும் தேர்வு ஏற்கனவே கடந்த ஜூன் 9ஆம் தேதி அன்று தமிழக முழுவதும் நடத்தப்பட்டது.
TNPSC Group-4 Answer Key எப்போது அதிகாரப்பூர்வமாக அரசு வெளியிடும் என்ற தகவல் கற்பது கசிந்துள்ளது…!
முதலில் குரூப்-4 தேர்வுக்கான விடை குறிப்பு வெளியிடப்படும் அதன் பிறகு கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்படும் கட் ஆப் மதிப்பெண்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆவணங்கள் சரிபார்ப்பு பட்டியலுக்கு பட்டியலிடப்படுவார்கள்.
Group 4 Cut Off Marks Expected for 2024
2024 ஆம் ஆண்டுக்கான Group-4 ஆப் மதிப்பெண்கள் முந்தைய ஆண்டு கட் ஆப் மதிப்பெண்கள் போலவே இருக்கும் அதில் சிறிய மாற்றங்கள் மட்டுமே இருக்கும் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் முதன்முதலில் (Invalid Marks) மதிப்பெண்கள் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Category
|
Male | Female
|
General Category
|
145 -155 | 148 -158 |
Other Backward Class (OBC)
|
140 -150 | 140-150
|
Backward Class Muslims (BCM)
|
135 -145 | 135-145
|
Most Backward Class (MBC) | 140 -150 | 140-150
|
Scheduled Caste (SC) | 133 -143 | 132-142
|
Scheduled Caste (SC-A) | 130 -140 | 133-143
|
Scheduled Tribe (ST) | 125 -135 | 130-140
|
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |