TNPSC Group 4 Chemistry Syllabus Details
TNPSC Group -4 வேதியியல் இருந்து கேட்கப்படும் பாடத்திட்ட விவரங்கள்..!
அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு வேதியல் பாடப் பகுதி மிக முக்கியமானது போட்டி தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம், வரலாறு, போன்ற பாடப்பகுதியில் இருந்து முக்கியமான சில வினாக்கள் கேட்கப்படுகிறது.
போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு எந்த பதவிகளுக்கு எந்த குரூப் தேர்வு நடைபெறும், அதற்கான பாடத்திட்டம் என அனைத்தையும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இந்த TNPSC Group -4 தேர்வுக்கு வேதியல் பகுதியில் இருந்து கேட்கப்படும் பாடத்திட்டம் குறித்து முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம் இந்த பகுதியில் இருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உள்ள வேதியல் பாட புத்தகங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படுகிறது போட்டியாளர்கள் இந்த அனைத்து புத்தகங்களையும் படிக்க முடியாது.
TNPSC Group 4 தேர்வு பாடப்பகுதியில் இயற்பியலின் இந்த பகுதி மிக முக்கியமானது..!
வேதியல் கேள்விகள் எந்த பாடப்பகுதிகளில் இருந்து கேட்கப்படும் என்பதை தெரிந்து கொண்டால் அந்தப் பாடப் பகுதிகளை மட்டும் நன்றாக படித்துக் கொண்டால் போதும் உங்களால் தேர்வுகளில் நிச்சயம் விடை அளிக்க முடியும்.
Group 4 Chemistry important syllabus
கரைசல்கள் (solutions)
அமிலம், காரம், உப்பு, (Acid, alkali, salt,)
கார்பன் சோப்பு டிட்டர்ஜென்ட் (Carbon soap detergent)
பெட்ரோலிய பொருட்கள் (Petroleum products)
உரங்கள் (Fertilizers)
பூச்சிக்கொல்லிகள் (Pesticides)
களைக்கொல்லி (Herbicide)
அன்றாட வாழ்வில் வேதியல் (Chemistry in everyday life)
பயன்பாட்டு வேதியல் (Applied Chemistry)
இதர குறிப்புகள் (Other Notes)
நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் (Objects around us)
அணு அமைப்பு (Atomic structure)
ஆவர்த்தன அட்டவணை (Table of contents)
வேதிப்பினை (Chemical reaction)
உலோகவியல் (Metallurgy)
தனிமங்கள் மற்றும் சேர்மங்கள் (Elements and compounds)
கலவைகள் (compounds)
போன்ற பாடப்பகுதிகளிலிருந்து வினாக்கள் கேட்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன, இந்த பாடப்பகுதியில் இதற்கு முந்தைய கேட்கப்பட்ட வினாத்தாள்களில் இருந்து எடுக்கப்பட்டது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |