TNPSC குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வேதியியல் முந்தைய வினா விடைகள்..!TNPSC Group 4 Chemistry Previous Question Answers July 20

TNPSC Group 4 Chemistry Previous Question Answers July 20

TNPSC குரூப் 4 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கு வேதியியல் முந்தைய வினா விடைகள்..!

போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு முந்தைய வினா விடைகள் மிக முக்கியம் தமிழக அரசு யூடியூப் சேனல் நடத்துகிறது அதில் அதிகமாக முந்தைய வினா விடைகளை பற்றி தான் தெரிவிப்பார்கள்.

தமிழக அரசின் சமச்சீர் பாட புத்தகங்களில் இருந்து தான் கேள்விகள் கேட்கப்படுகிறது நீங்கள் குருப்-4 தேர்வுக்கு தயாராகினாலும் மற்றும் குரூப் 2 தேர்வு தயாராகினாலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்.

நீங்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வேலைவாய்ப்பு கிடைக்கும் குறிப்பாக வேதியலில் முக்கியமான சில வினா விடைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அவைகளை நன்றாக புரிந்து கொண்டு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நாம் அன்றாட பயன்படுத்தப்படும் வாழ்க்கை முறைகளில் இருந்து தான் இந்த கேள்விகள் கேட்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வேதியியல் முந்தைய வினா விடைகள்

காற்று

புவியின் மேற்பரப்பில் கிடை மட்டமாக நகரும் வாயுக்களே காற்றாகும்

காற்றின் வேகம் அளவிடும் கருவி – அனிமோ மீட்டர்

காற்றின் திசை அளவிடும் கருவி – காற்று திசை காட்டி

வகைகள்

நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன

கோள் காற்றுகள் – வியாபார காற்று, மேலே காற்று, துருவக்காற்று

காலமுறை காற்றுகள் – பருவக்காற்று, நிலக்காற்று, கடல் காற்று

மாறுதலுக்கு உட்பட்ட காற்றுகள் – சூறாவளிகள் எதிர் சூறாவளிகள்

தலக்காற்றுகள் – உலகின் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயரில் அழைக்கப்படுகிறது

வெப்பமண்டல புல்வெளிகள்

ப்ரெய்ரி – வட அமெரிக்கா

ஸ்டெப்பி – யூரேஷியா

பாம்பாஸ் – அர்ஜென்டினா உருகுவே

வெல்ட்   – தென் ஆப்பிரிக்கா

டெளன்ஸ் – ஆஸ்திரேலியா நியூசிலாந்து

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெறுவதற்கு டைப்ரைட்டிங் மாணவ சேர்க்கை பல மடங்கு அதிகரிப்பு..!

வளிமண்டலத்தில் காணப்படும் வாயுக்கள்

நைட்ரஜன் -78 %

ஆக்ஸிஜன் – 21%

ஆர்கான் – 0.93%

கார்பன் டை ஆக்சைடு – 0.03%

நியான் – 0.0018%

ஹீலியம் – 0.0005%

ஓசோன் – 0.00006%

ஹைட்ரஜன் – 0.00005%

நீராவி – 0-0.4%

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment