TNPSC Group 2 Zoology Previous Question and Important Sections
TNPSC Group 2 விலங்கியல் முந்தைய வினா விடைகள் மற்றும் முக்கியமான பகுதிகள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் முந்தைய வினா விடைகளை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும் முக்கியமாக விளங்கியது என்பது மிக எளிமையானது.
அதிகமாக இதற்கு உழைக்க தேவையில்லை நன்றாக புரிந்து கொண்டால் மட்டும் போதும் கேள்விகளுக்கு விடை அளித்து விடலாம் நீங்கள் குரூப்-2 தேர்வுக்கு தயாராகினால் குரூப்-4 தேர்வு எழுதலாம் இந்த தேர்வுக்கான பாடத்திட்டங்களும் 80 சதவீதம் ஒரே மாதிரியானவை.
கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி குரூப்-4 தேர்வு நடந்து முடிந்து விட்டது, வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி குரூப்-2 தேர்வு முதல் தாள் நடைபெற உள்ளது இந்த வருடம் தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தொடர்பான தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
ஜூலை 26 ஆம் தேதி தொழில்நுட்ப சேவைகளுக்கான 650 காலிப்பணியிடங்கள் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது இது தேர்வில் வெற்றி பெற்றால் மட்டும் போதும் நேர்முக தேர்வு இல்லை.
தேர்வில் வெற்றி பெறுவது எளிது ஆனால் அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று வேலை வாய்ப்பு பெறுவது அவ்வளவு எளிதல்ல அதற்கு நீங்கள் அனைத்து பாடப்பகுதிகளிலும் நன்றாக தயாராகினால் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும்.
இந்த கட்டுரையில் கீழே விலங்கியல் சில முக்கியமான முந்தைய வினா விடைகள் மற்றும் சில பகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது இவைகளை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் தேர்வில் கேட்கப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
முந்தைய வினா விடைகளில் சில பகுதிகள்
விலங்கு உலகத்தில் பல செல்களால் ஆன யூகேரியட்டுகள் அடங்கும்.
அனைத்து விலங்குகளுக்கும் பிற ஊட்ட முறையை சார்ந்தவை உணவுக்காக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தாவரங்களை சார்ந்துள்ளன.
சூழ்நிலையில் இவை ஒரு நுகர்வோர் ஆகும்
சில உயிரினங்களின் அறிவியல் பெயர்கள்
மனிதன் – ஹோமோ சேப்பியன்ஸ்
வெங்காயம் – அல்லியம் சட்டைவம்
எலி – ரேட்டஸ் ரேட்டஸ்
புறா – கொலம்பா லிவியா
புளியமரம் – டேரிமரின்டஸ் இண்டிகா
எலுமிச்சை – சிட்ரஸ் அருண்டிஃபோலியா
வேப்பமரம் – அசாடீரேக்டா இண்டிகா
தவளை – ரானா ஹெக்சா டக்டைலா
தேங்காய் – கக்கஸ் நீயூசிபெரா
நெல் – ஒரைசா சட்டைவா
ஆரஞ்சு – சிட்ரஸ் சைனன்ஸிஸ்
இஞ்சி – ஜிஞ்சிபர் அஃபிஸினேல்
பப்பாளி – காரிகா பப்பாயா
பேரீச்சை – ஃபோனிக்ஸ் டாக்டைலிஃபெரா
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |