குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டுமா..!TNPSC group 2 maths model question paper with answers Aug 1

TNPSC group 2 maths model question paper with answers Aug 1

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டுமா கணிதம் முந்தைய வினா விடைகள்..!

குரூப் 2 தேர்வு மிக விரைவில் நடைபெற உள்ளது தற்போது அதற்கு லட்சக்கணக்கான இளைஞர்கள் தயாராகி வருகிறார்கள் தமிழகத்தில், முன்பு எப்போதும் இல்லாத அளவில் அரசு பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் எண்ணிக்கை பல மடங்கு உயர்ந்து விட்டது.

குறிப்பாக குரூப்-1 முதல் குரூப்-4 வரை உள்ள தேர்வுகளில் விண்ணப்பம் செய்யும் நபர்களின் எண்ணிக்கை லட்சம் கணக்கில் இருக்கிறது இந்த ஆண்டு தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வு பற்றிய அறிவிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

நான்கு மாதங்களுக்கு ஒரு முறை குரூப் தேர்வுகள் குறித்த அறிவிப்பும் வெளியிடப்படுகிறது குரூப் 4 குரூப் 2 மற்றும் தொழில்நுட்ப சேவைகளுக்கான பணி மற்றும் இதர வேலை வாய்ப்புகள் போன்றவை பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.

டிஎன்பிஎஸ்சி தவிர மற்ற வேலை வாய்ப்புகளும் அறிவிக்கப்படுகிறது தமிழ்நாடு மின்சார வாரியம், சென்னை உயர் நீதிமன்ற வேலை வாய்ப்பு, தமிழகத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளில் தேர்வுகள் இல்லாத வேலை வாய்ப்பு அரசு அலுவலகங்களில் இருக்கக்கூடிய சிறிய வேலை வாய்ப்புகள் போன்ற பற்றிய அறிவிப்புகள் வெளிவந்து கொண்டே இருக்கிறது.

இந்த ஆண்டு நீங்கள் அரசு வேலைவாய்ப்பு பெற வேண்டும் என்று முயற்சி செய்தால் நிச்சயம் உங்களுக்கு பலன் கிடைக்கும் ஏனென்றால் தேர்வு பற்றி அறிவிப்புகள் அதிகமாக வெளியிடப்படுகிறது.

முந்தைய வினா விடைகள் மிக முக்கியம்

சில மாணவர்கள் தமிழ், ஆங்கிலம், பொது அறிவு, நடப்பு நிகழ்வுகள், விலங்கியல், தாவரவியல், இயற்பியல், சுற்றுப்புற சூழல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், இந்தியாவின் புவியியல், தமிழ்நாடு புவியியல் போன்ற அனைத்து பாடப்பகுதிகளிலும் நன்றாக தயாராக இருப்பார்கள்.

ஆனால் கணிதத்தில் மட்டும் அவ்வளவுக அவரால் செயல்பட முடியாது இது போன்ற மாணவர்களால் தொடர்ந்து வேலை வாய்ப்பு பெற முடியாத சூழ்நிலை இருக்கிறது இங்கு கணிதம் மிக முக்கியமானது அனைத்து தேர்வுகளிலும் குறைந்தது 20 வினாக்கள் கேட்கப்படுகிறது.

இறுதியாக நடைபெற்ற முடிந்த குரூப்-4 தேர்வில் கணிதத்தில் 2 கேள்விகள் அதிகமாக கேட்கப்பட்டிருந்தது கணிதத்தில் நீங்கள் நன்றாக தயாராகி அதிகமான மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே உங்களால் அதிகமான கட் ஆப் மதிப்பெண்கள் பெற முடியும்.

TNPSC குரூப் 2 தேர்வுக்கான அரசியல் அறிவியல் முக்கியமான வினா விடைகள்..!

இல்லை எனில் மற்ற பாடப்பகுதிகளில் நீங்கள் அதிகமான மதிப்பெண்கள் பெற்று கணிதத்தில் உங்களுடைய மதிப்பெண்கள் குறைந்தால் கட் ஆப் மதிப்பெண்கள் குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

Click Here to Download

முந்தைய வினா விடைகள் எங்கு எடுப்பது பற்றிய உங்களுக்கு மிக குழப்பமாக இருக்கும் அதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் அதற்கான முந்தைய வினா விடைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது அதனை நீங்கள் பதிவிறக்கம் செய்து படித்து வரலாம் நிச்சயம் பலன் கொடுக்கும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment