TNPSC குரூப் 2 இந்தியாவின் புவியியல் உணவுப் பயிர் பகுதிகள்..!TNPSC Group 2 Geographical Food Crop Regions of India

TNPSC Group 2 Geographical Food Crop Regions of India

TNPSC குரூப் 2 இந்தியாவின் புவியியல் உணவுப் பயிர் பகுதிகள்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 தேர்வு விரைவில் நடக்கப் போகிறது லட்சக்கணக்கான இளைஞர்கள் இந்த தேர்வுக்கு தற்போது தயாராகி வருகிறார்கள் இன்று ஜூலை 13 GROUP-1 தேர்வு தமிழக முழுவதிலும் 797 தேர்வு மையங்களில் நடைபெற்றது.

90 பணியிடங்களுக்கு 2.38 லட்சம் நபர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள் ஆனால் குரூப் 2 தேர்வு என்பது கிட்டத்தட்ட 2000 பணியிடங்களை கடந்தது, 5 லட்சம் நபர்களுக்கு மேல் தேர்வு எழுத அதிக வாய்ப்புகள் உள்ளது.

மிகவும் கடினமாக தேர்வுகள் இருக்கும் போட்டி என்பது மிக அதிகம் நீங்கள் தேர்வில் வெற்றி பெற்றாலும் கட் ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே நீங்கள் முதன்மை தேர்வுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

குரூப் 2 தேர்வு மூன்று கட்டமாக நடைபெறுகிறது முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என்று இந்த மூன்று தேர்வுகளிலும் வெற்றி பெற்ற நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும் தற்போது தீவிரமாக இந்த தேர்வுக்கு இளைஞர்கள் தயாராகி வருகிறார்கள்.

நக்கீரன், கல்வி விகடன் மற்றும் பிற தனியார் பயிற்சி மையங்களும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளை நடத்தி வருகிறது தற்போது கீழே வழங்கப்பட்டுள்ள இந்திய புதிய உணவுப் பயிர்கள் குறித்த பகுதி மிக முக்கியமானது இது பற்றிய கேள்விகள் கேட்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது இதனை நன்றாக ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.

உணவுப் பயிர்கள் குறித்த முக்கியமான தகவல்கள்

நெல்

பூர்வீகம்-இந்தியா

அயன மண்டல பயிர்கள்

மழையளவு 150 (CM)

சராசரி வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ்

உலக அளவில் முதலிடம் சீனா

இரண்டாவது இடம் இந்தியா

இந்தியாவில் முதலிடம் மேற்கு வங்காளம்

இரண்டாம் இடம் உத்திர பிரதேசம்

கோதுமை

கோதுமை – பூர்வீகம் துருக்கி

இரண்டாவது முக்கிய உணவுப் பயிர் இந்தியாவில்

நாட்டின் மொத்த உணவுப் பயிர் உற்பத்தி 34%

பஞ்சாப் இந்தியாவில் கோதுமை களஞ்சியம் உலக அளவில்

சீனா முதலிடம்

இரண்டாவது இந்தியா

சோளம்

பூர்வீகம் – ஆப்பிரிக்கா

தீபகற்ப இந்தியாவின் முக்கிய பயிர்

உற்பத்தியாளர்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம்

கம்பு

பூர்வீகம் – ஆப்பிரிக்கா

உற்பத்தியாளர்கள் ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியானா குஜராத், மகாராஷ்டிரா

TNPSC Group 1 தேர்வு இன்று தமிழகத்தில் நடத்தப்பட்டது தேர்வு குறித்து வெளியான முக்கிய சில தகவல்கள்..!

பருப்பு வகைகள்

புரதச்சத்து நிறைந்தது

உலகில் அதிக அளவு பருப்பு உற்பத்தி செய்யும் நாடு இந்தியா

உற்பத்தியாளர்கள், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment