TNPSC குரூப் 1 தேர்வு எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள் 2024..!TNPSC Group 1 Exam Expected Cut Off Marks 2024

TNPSC Group 1 Exam Expected Cut Off Marks 2024

TNPSC குரூப் 1 தேர்வு எதிர்பார்க்கப்படும் கட் ஆஃப் மதிப்பெண்கள் 2024..!

TNPSC Group 1 தேர்வு கடந்த 13ம் தேதி நடைபெற்றது 90 பணியிடங்களுக்கு சுமார் 2.5 லட்சம் நபர்கள் தேர்வு எழுதினார்கள் துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர்,உதவி ஆணையர் வணிக வரிகள் மற்றும் பிற பதிவிகள் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு இந்த தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் வெற்றி பெறுவதற்கு 60 சதவீதம் மதிப்பெண்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எளிமையாக வெற்றி பெற்று விடலாம் ஆனால் அதிக (Cut off Marks) பெற்றால் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்கும்.

Cut off Marks என்பது தேர்வு செயல்முறையின் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற விண்ணப்பதாரர்கள் பெறவேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண்கள் ஆகும் தேர்வு அமைப்பின் குறைந்தபட்ச செயல்திறன் அளவுகோல்களை பூர்த்தி செய்யாத.

வேட்பாளர்களை வடிகட்டுவதற்கு நுழைவாயிலாக கட் ஆப் மதிப்பெண்கள் இருக்கிறது TNPSC Group 1 தேர்வு Cut off Marks பல்வேறு காரணங்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

Expected Cut Off Marks 2024

Category Male Female
OC 120 – 122 120 – 118
BC 118 – 120 116 – 118
MBC 116 – 118 116 – 114
SC 110 – 112 116 – 118
ST 104 – 106 100 – 102

 

இது எதிர்பார்க்கப்படும் கட் ஆப் மதிப்பெண்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இன்னும் அதிகாரப்பூர்வமான எந்த ஒரு அறிவிப்பையும் கட் ஆப் மதிப்பெண் குறித்து வெளியிடப்படவில்லை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் போது கட் ஆப் மதிப்பெண்கள் வெளியிடப்படும்.

அப்பொழுது எந்த வகுப்பு பிரிவினர்களுக்கு எவ்வளவு கட் ஆப் மதிப்பெண்கள் என்று நிர்ணயம் செய்யப்படும் மேலும் விளையாட்டு வீரர்கள்,இப்படி இட ஒதுக்கீடு பல்வேறு வகைகளில் பிரிக்கப்படுவதால்.

TNPSC 2024 குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்தி தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி பற்றி..!

கட் ஆப் மதிப்பெண்கள் அதிகமாக இருந்தால் மட்டுமே வேலைவாய்ப்பு பெற முடியும் குறிப்பாக 90 பணியிடங்களுக்கு 2.5லட்சம் நபர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள் என்பதால் போட்டி என்பது மிகக் கடுமையாக இருக்கிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment