TNPSC GK List Major National Parks and Sanctuaries in India
TNPSC இந்திய புவியியல் பாடப்பகுதி இந்தியாவில் உள்ள முக்கிய தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள் பட்டியல்கள்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் மிக எளிமையாக சில வினாக்கள் கேட்கப்படுகிறது இவைகளைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள தினந்தோறும் செய்தித்தாள்களை படித்து வந்தால் போதும்.
நிச்சயமாக நடப்பு நிகழ்வுகள், இந்திய புவியியல் போன்ற படப்பகுதிகள் மிக எளிமையாக இருக்கும் இதற்கு நீங்கள் அதிக நேரம் ஒதுக்கி தயாராக வேண்டாம் இந்தியாவின் முக்கியமான திட்டங்கள்.
முக்கியமான பூங்காக்கள், தொழில் நுட்பங்கள், கொள்கைகள், போன்றவற்றை பற்றி தெரிந்துக்கொண்டால் போதும் எளிமையாக விடை அளித்து விடலாம் தொடர்ந்து தேர்வில் வெற்றி பெறும் வரை நீங்கள் முயற்சித்துக் கொண்டே இருக்க வேண்டும் அப்பொழுதுதான் உங்களால் அரசு வேலை வாய்ப்பை பெற முடியும்.
இந்த ஆண்டு குரூப் தேர்வுகள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது குரூப்-1, குரூப்-2, குரூப்-4 குரூப்-3 தற்போது குரூப் 1 தேர்வு நடனம் முடிந்து விட்டது, செப்டம்பர் 14ஆம் தேதி குரூப்-2 நடக்கிறது.
TNPSC பொருளாதார பாடத்திட்டம் நாட்டின் வரி பற்றிய சில தகவல்கள்..!
குரூப் 4 தேர்வு நடன முடிந்து விட்டது மற்றும் குரூப்-3 தேர்வு வருகின்ற ஆகஸ்ட் நவம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்ந்து நீங்கள் அனைத்து தேர்வுகளிலும் கலந்து கொண்டு தொடர்ந்து தயாராகி வந்தால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற்று உங்களால் அரசு வேலைவாய்ப்பை பெற முடியும்.
இந்தியாவில் உள்ள முக்கிய தேசிய பூங்காக்கள் மற்றும் சரணாலயங்கள்
ஆந்திர பிரதேசம்
ஸ்ரீ வெங்கடேஸ்வரா தேசிய பூங்கா
கிருஷ்ணா வனவிலங்கு சரணாலயம்
அருணாச்சல பிரதேசம்
நம்தாபா தேசிய பூங்கா
மெளலிங் தேசிய பூங்கா
அஸ்ஸாம்
காசிரங்கா தேசிய பூங்கா
மானஸ் தேசிய பூங்கா
நாமேரி தேசிய பூங்கா
ராஜீவ் காந்தி தேசிய பூங்கா
திப்ரு தேசிய பூங்கா
பீகார்
வால்மீகி தேசிய பூங்கா
ஹசாரிபாக் தேசிய பூங்கா
சட்டிஸ்கர்
இந்திராவதி தேசிய பூங்கா
கான்கர் வேலி தேசிய பூங்கா
குரு காசிதாஸ் தேசிய பூங்கா
கோவா
பகவான் மகாவீர் தேசிய பூங்கா
சலீம் அலி பறவைகள் சரணாலயம்
குஜராத்
கீர் காடுகள் தேசிய பூங்கா
பிளாக்பக் தேசிய பூங்கா
மெரைன் தேசிய பூங்கா
வன்ஸ்தா தேசிய பூங்கா
ஹரியானா
சுல்தான்பூர் தேசிய பூங்கா
கலேசர் தேசிய பூங்கா
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |