TNPSC வேதியியல் சில முக்கியமான கேள்விகள் பதில்கள்..!TNPSC Exam list of chemical element and the symbols

TNPSC Exam list of chemical element and the symbols

TNPSC வேதியியல் சில முக்கியமான கேள்விகள் பதில்கள்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டி தேர்வுகளில் நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்றால் முக்கியமான பாடத்திட்டங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும் இதில் வேதியல் பாடப்பிரிவு மிக முக்கியமானது இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள.

வேதியலின் தனிமங்களின் குறியீடுகள் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மிக முக்கியமாக கேட்கப்படும் கேள்வியாக இருக்கிறது இதனை நீங்கள் நன்றாக படித்து நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் இதன் மூலம் உங்களுக்கு அதிக மதிப்பெண்கள் கிடைக்கும்.

SI NO தனிமம் குறியீடு
1 அலுமினியம் AI
2 ஆன்டிமணி Sb
3 ஆர்கான் Ar
4 ஆர்சனிக் As
5 ஆஸ்டடைன் At
6 பேரியம் Ba
7 பெரிலியம் Be
8 பிஸ்மத் Bi
9 போரான் B
10 புரோமின் Br
11 காட்மியம் Cd
12 கால்சியம் Ca
13 கலிஃபோர்னியம் Cf
14 கார்பன் C
15 சீரியம் Ce
16 சீசியம் Cs
17 குளோரின் CI
18 குரோமியம் Cr
19 கோபால்ட் Co
20 தாமிரம் Cu
21 ஃபுளூரின் F
22 ஃபிரான்ஸியம் Fr
23 காலியம் Ga
24 ஜெர்மானியம் Ge
25 தங்கம் Au
26 ஹீலியம் He
27 ஹைட்ரஜன் H
28 அயோடின் I
29 இரிடியம் Ir
30 இரும்பு Fe
31 கிரிப்டான் Kr
32 லாந்தனம் La
33 லித்தியம் Li
34 மக்னீசியம் Mg
35 மாங்கனீஸ் Mi
36 பாதரசம் Hg
37 நியான் Ne
38 நிக்கல் Ni
39 நைட்ரஜன் N
40 ஆஸ்மியம் Os
41 ஆக்ஸிஜன் O
42 பாஸ்பரஸ் P
43 பிளாட்டினம் Pt
44 புளூட்டோனியம் Pu
45 பொலோனியம் Po
46 பொட்டாசியம் K
47 ரேடியம் Ra
48 ரேடான் Rn
49 ருபீடியம் Rb
50 செலினியம் Se
51 சிலிகான் Si
52 வெள்ளி Ag
53 சோடியம் Na
54 கந்தகம் S
55 தோரியம் Th
56 வெள்ளியம் (அ) டின் Sn
57 டைட்டானியம் Ti
58 டங்ஸ்டன் W
59 யுரேனியம் U
60 செனான் Xe
61 துத்தநாகம் (அ) ஜிங்க் Zn
62 காரியம் (அ) லெட் Pb

TNPSC Group 8 தேர்வு என்றால் என்ன மற்றும் அதற்கான தகுதி என்ன..!

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment