TNPSC பொருளாதாரம் GST பற்றிய சில முக்கிய தகவல்கள்..!TNPSC Economics Some important information about GST

TNPSC Economics Some important information about GST

TNPSC பொருளாதாரம் GST பற்றிய சில முக்கிய தகவல்கள்..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளில் மிக முக்கியமானது இந்த பொருளாதார பாடப்பிரிவு இதில் தற்போது இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள (GST) பற்றிய சில தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள் இந்த பகுதி அனைத்து தேர்வுகளுக்கும் கட்டாயம் கேட்கப்படும்.

GST என்பது (Good Service Tax) என பொருள்படும் நீங்கள் வாங்கும் தொலைபேசி, டிவி, இரண்டு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் மற்றும் சில பொருட்கள் போன்றவற்றிற்கு நீங்கள் வரி கட்டுகிறீர்கள்.

இந்த வரி பற்றி மிக முக்கியமாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக மத்திய அரசு நடத்தும் தேர்வுகளும் மற்றும் மாநில அரசு நடத்தும் தேர்வுகளிலும் இதுபோன்ற மிக முக்கியமான கேள்விகள்.

TNPSC விலங்கியல் முந்தைய வினா விடைகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்..!

ஒவ்வொரு முறையும் இடம் பெற்று விடுகிறது இது மிக எளிமையானது இதனை பற்றி நீங்கள் புரிந்து கொண்டால் போதும் எளிமையாக இந்த கேள்விக்கு விடை அளித்து விடலாம்.

Some General Information about GST

சரக்கு மற்றும் சேவை வரி 4 வகைப்படும்

மத்திய அரசின் ஜிஎஸ்டி (CGST) – வரி வரிவாய் மத்திய அரசால் வசூலிக்கப்படும்

மாநில அரசின் ஜிஎஸ்டி (SGST) – மாநிலங்களின் இடையில் நடைபெறும் விற்பனை மூலம் வருவாய் மாநில அரசுகளால் வசூலிக்கப்படும்

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (IGST) – மாநிலங்களுக்கு இடையில் நடைபெறும் விற்பனை மூலம் வரும் வருவாய் மத்திய அரசால் வசூலிக்கப்படும்

யூனியன் பண்டங்கள் மற்றும் பணிகள் வரி (UGST) யூனியன் பிரதேசத்தால் வரி வருவாய் வசூலிக்கப்படும்

GST ல் அடங்காத மறைமுக வரிகள்

முத்திரைத்தாள் வரி (Stamp Duty)

வாகன வரி (Vehicle Tax)

பொழுதுபோக்கு வரி (Entertainment Tax)

சுங்க வரி (Customs Duty)

GST ல் அடங்காத பொருட்கள்

கச்சா எண்ணெய்

டீசல்

இயற்கை எரிவாயு

விமான எரிபொருள்

மதுபானம்

செய்தித்தாள்கள் போன்றவை ஆகும்

கருப்பு பணம் (Black Money)

வரி நிர்வாகியிடம் இருந்து மறைக்கப்பட்ட கணக்கில் கட்டப்படாத பணம் கருப்பு பணம் என்று அழைக்கப்படுகிறது.

கருப்பு பணத்திற்கான காரணங்கள்

பண்டங்கள் பற்றாக்குறை

உரிமம் பெறும் முறை

தொழில் துறையின் பங்கு

கடத்தல்

வரியின் அமைப்பு

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment