TNPSC Economics Previous Questions Answers Jul 12
TNPSC பொருளாதார தேர்வில் வெற்றி பெறுவதற்கு முந்தைய வினாக்கள் விடைகள்..!
TNPSC தேர்வில் முக்கியமாக கேட்கப்படும் சில பொருளாதாரப் பகுதியில் வின விடைகள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது Group-1 தேர்வு குடிமைப் பணிக்கு நடத்தப்படுகிறது அதாவது முதன்மை தேர்வில் வெற்றி பெற வேண்டும்.
mains தேர்வில் வெற்றி பெற வேண்டும் அடுத்ததாக நேர்முகத் தேர்வு இப்படி மூன்று கட்ட தேர்வுகள் இருக்கிறது இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த பணியிடத்தில் சொல்ல முடியும் ஆனால் தேர்வில் வெற்றி பெறுவது என்பது எளிமை இல்லை ஆங்கில புலமை தேவை.
கணிதம், திறனாய்வு, போன்ற பாடப்பகுதியில் நன்றாக படித்திருக்க வேண்டும் முக்கியமாக தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், இந்தியன் வரலாறு, அனைத்தும் நன்றாக படித்தாலும் கணிதம் மற்றும் திறனாய்வு தேர்வில் தோல்வியடைந்து விடுகிறார்கள்.
எனவே நீங்கள் இது இந்த பகுதியில் நன்றாக தயாராகிக் கொள்ளுங்கள் தற்போது கீழே வழங்கப்பட்டுள்ள பொருளாதார பகுதி முக்கியமான வினா விடைகள் தேர்வில் கேட்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.
தமிழ்நாட்டின் நில உச்சவரம்பு மற்றும் குத்தகைக்காரர் பாதுகாப்பு சட்டங்கள்
தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் குறைந்தபட்ச ஊதிய சட்டம் 1948 ஆம் ஆண்டு
தமிழ்நாடு குத்தகைக்காரர் பாதுகாப்பு சட்டம் 1955 ஆம் ஆண்டு
தமிழ்நாடு குத்தகைக்காரர் சட்டம் 1956 ஆம் ஆண்டு
தமிழ்நாடு பூதான யாக்னா சட்டம் 1958
தமிழ்நாடு நிலச் சீர்திருத்தங்கள் நில உச்சவரம்பு சட்டம் 1961 (இது தமிழ்நாட்டில் நில உச்ச வரம்பை 30 ஏக்கர்களாக நிர்ணயித்தது) தமிழ்நாடு வேளாண் நிலங்கள் குத்தகைக்காரர் உரிமைகள் ஆணைய சட்டம் 1969
தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் நியமன ஊதிய சட்டம் 1969
தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் நில உச்சவரம்பு சட்டம் 1971 முதல் 72
(இதன்படி 5 நபர்கள் கொண்ட குடும்பத்திற்கு நில உச்சவரமாக 15 ஏக்கர்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது கூடுதலாக ஒவ்வொரு நபருக்கு தல ஐந்து ஏக்கர் என்ற அளவில் அதிகபட்சமாக 30 ஏக்கர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |