TNPSC Economics Important Previous Questions
TNPSC தேர்வில் பொருளாதாரம் பாடப்பிரிவில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமா..!
போட்டி தேர்வில் சில முக்கியமான பாடப்பகுதியில் இருந்து தவிர்க்க முடியாத சில பொதுவான கேள்விகள் திரும்பத் திரும்ப கேட்கப்பட்டு கொண்டே இருக்கும் தேர்வு எழுதும் நபர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கும்.
மேலும் நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுவதற்கும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிடப்படும் பாடப் பகுதிகளை (Syllabus Details) தொடர்ந்து கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும் ஒரு தேர்வு முடிந்த பிறகு அதில் இருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கிவிட்டு உடனடியாக.
காலத்திற்கு ஏற்ப புதிய பாடப் பகுதியை சேர்க்கிறது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 1 முதல் குரூப் 8 வரை தேர்வுகளுக்கு சில முக்கியமான பாடப்பகுதிகளில் இருந்து தவிர்க்க முடியாத சில கேள்விகள் கேட்கப்படுகிறது.
இவைகள் எளிமையானவை குறிப்பாக 6ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள பாடப் பகுதியில் இருந்து கேட்கப்படுகிறது நீங்கள் தேர்வில் வெற்றி பெற்று அரசு வேலைக்கு சென்றாலும் இது போன்ற கேள்விகள் அதுபோன்ற நாட்களை நீங்கள் தொடர்ந்து நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் மிக முக்கியமானவை.
TNPSC குரூப் 3 2024 தேர்வு எப்போது மீண்டும் அறிவிக்கப்படும்..!
பொதுஅறிவு பொருளாதாரம் பாட பகுதிகளில் இருந்து மிக முக்கியமான சில வினாக்கள் இந்த கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளது இந்த கேள்வி மற்றும் பதில்களை நீங்கள் எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் இதிலிருந்து கேட்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
பொருளாதாரத்தின் முக்கியமான தினங்கள்
தேசியப் புள்ளியல் தினம் ஜூன் 29
உலக மக்கள் தொகை தினம் ஜூலை 11
வருமான வரி தினம் ஜூலை 24
சிறு தொழில் தினம் ஆகஸ்ட் 30
உலக எழுத்தறிவு தினம் செப்டம்பர் 8
உலக உணவு தினம் அக்டோபர் 16
ஐநாவின் சர்வதேச வறுமை ஒழிப்பு தினம் அக்டோபர் 17
உலக புள்ளியியல் தினம் அக்டோபர் 20
ஐநா தினம் அக்டோபர் 24
உலக சிக்கன தினம் அக்டோபர் 30
மீனவர் தினம் நவம்பர் 21
விவசாயிகளின் தினம் டிசம்பர் 23
தேசிய நுகர்வோர் தினம் டிசம்பர் 24
தேசிய மக்கள் தொகை தினம் பிப்ரவரி 9
மத்திய ஆயத்தீர்வை தினம் தினம் பிப்ரவரி 24
உலக நுகர்வோர் உரிமைகள் தினம் மார்ச் 15
உலக தண்ணீர் தினம் மார்ச் 22
உலக சுகாதார தினம் ஏப்ரல் 7
உலக பூமி தினம் ஏப்ரல் 22
உலக அறிவுசார் சொத்துரிமை தினம் ஏப்ரல் 26
ஒலிம்பிக் தினம் ஜூன் 23
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |