TNEB introduction your electric bill can be paid through QR code
TNEB அறிமுகம் உங்கள் மின் கட்டணத்தை QR குறியீடு மூலம் செலுத்தலாம்..!
டிஜிட்டல் இந்தியா அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பணம் இல்லாத பரிவர்த்தனை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது இது அனைத்து துறைகளிலும் தற்போது வெற்றிகரமாக இயங்குகிறது தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் இணையதளம் மூலம் பணப்பரிவர்த்தனை செய்து வருகிறது.
மின்சாரத் துறையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வீட்டில் இருந்தபடியே நீங்கள் உங்களுடைய மின்சார கட்டணத்தை செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இதன் மூலம் கடந்த ஆண்டு மட்டும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ரூபாய் 50,217/- கோடி வருமானம் கிடைத்துள்ளது.
வாட்சப் மூலமும் மின்சார கட்டணத்தை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் எதிர்பார்த்ததை விட அதிகமான வருவாய் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு கிடைத்திருக்கிறது.
WhatsApp மூலம் மின்சார கட்டணத்தை எப்படி செல்வது
வாட்ஸ் அப்பில் முக்கியமாக இந்த ✔ பச்சை கலர் குறியீடு இருக்கிறதா என்று நீங்கள் பார்க்க வேண்டும் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் எண் 9498794987 இது உறுதி செய்து கட்டணத்தை செலுத்த வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து இதற்கு நீங்கள் மெசேஜ் அனுப்பினால் அதில் பில் கட்டணம் வரும் அதில் நீங்கள் (View Bill and Pay Bill) என முதலில் View Bill கிளிக் செய்தால் உங்கள் பில் கட்டணம் எவ்வளவு என்பதை நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அந்த கட்டணத்தை ஒரு முறை சரியாக பார்த்துவிட்டு உங்களுடைய மீட்டர் எண் சரியானதாக இருக்கிறதா முகவரி சரியாக இருக்கிறதா பார்த்துவிட்டு உங்களுடைய மின்சார கட்டணத்தை நீங்கள் செலுத்தலாம் தமிழ்நாடு மின்சார வாரியம் உங்கள் மின்சார கட்டணம் தயாராக இருக்கும்போது வாட்ஸ் அப்பில் தகவல் அனுப்பும் நீங்கள் Bill பார்க்கலாம் உடனடியாக செலுத்தலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
QR code அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
மின்சார கட்டணத்தை செலுத்துவதற்கு நீங்கள் அரசு அலுவலகத்திற்கு சென்றால் இனி நீங்கள் வரிசையில் காத்திருக்க தேவையில்லை அங்கு QR code ஒட்டப்பட்டு இருக்கும் அதை உங்களுடைய போனில் ஸ்கேன் செய்து.
TNEB புதிய இணைப்பு, மீட்டர் சேவை கட்டணம், அதிரடியாக உயர்வு..!
உங்களுடைய மீட்டர் ஏண், முகவரி, உள்ளிட்ட அனைத்தையும் சரி பார்த்த பிறகு உங்களுடைய கட்டணத்தை செலுத்தி விடலாம் தற்போது இந்த முறை தமிழக வட மாவட்டங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மிக விரைவில் தமிழக முழுவதும் கொண்டுவரப்படும் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |