TN Health Department Physiotherapist Job Apply Immediately
தமிழக சுகாதார துறையில் பிசியோதெரபிஸ்ட் வேலை உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்..!
நீங்கள் அரசு வேலைக்கு தயாராகி கொண்டு இருக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் தமிழக அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
Bsc nursing முடித்தவர்கள் நிச்சயம் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்யலாம் தமிழக சுகாதார துறையில் பிசியோ தெரபிஸ்ட் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக சுகாதார துறையில் 47 பிசியோதெரபிஸ்ட் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 7 சுகாதார துறையில் காலி பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கான கல்வி தகுதி என்ன
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இது தொடர்புடைய பிரிவில் பட்டப்படிப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும்
வயது என்ன
பொதுப் பிரிவினருக்கு அதிகபட்சமாக 32 வயதிற்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை எப்படி
தமிழ் தகுதி தேர்வு, இணையதள தேர்வு ஆவணங்கள் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என அறியாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட உள்ளது
தேர்வு எழுதும் மையங்கள் எங்கு
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, ஆகிய இடங்களில் தேர்வு நடைபெறும்
விண்ணப்பிக்கும் முறை
https://mrb.tn.gov.in/ என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்ப கட்டணம்
பொதுப் பிரிவினர்களுக்கும் 1,000/- ரூபாய் எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு 500/- ரூபாய் மேலும் இதனை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை காணலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |