விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் 15,000/- ரூபாய் செலுத்துகிறது அரசு மாவட்ட ஆட்சியர்..!TN Govt is providing Rs 15,000 subsidy to farmers to purchase new pump sets

TN Govt is providing Rs 15,000 subsidy to farmers to purchase new pump sets

விவசாயிகளுக்கு வங்கி கணக்கில் 15,000/- ரூபாய் செலுத்துகிறது அரசு மாவட்ட ஆட்சியர் உங்களை அழைக்கிறார் தமிழகத்தில் புதிய மின் மோட்டார் பம்பு செட்டுகளை வாங்க..!

விவசாயிகளுக்கு 15 ஆயிரம் ரூபாய் அல்லது மின் மோட்டார் பம்ப் செட் விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவாகவோ அந்த மானியத்தை அரசு வழங்க தயாராக உள்ளது எனவே மானியத்தில் மின்மோட்டார் பம்பு செட்டுகள் பெற.

விருப்பமுள்ள விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் இந்த 15 ஆயிரம் ரூபாய் மானியத்தை பெற என்னென்ன தகுதிகள் இருக்கிறது விவசாயிகளுக்கு விதை மானியம், உர மானியம், ஆண்டுக்கு ரூபாய் 6,000/- உதவி தொகை.

பயிர் காப்பீடு என பல்வேறு நல உதவி திட்டங்கள் மத்திய மாநில அரசுகள் இணைந்து வழங்குகிறது விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடனம் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகிறது விவசாயம் சார்ந்த தொழில்களை செய்யவும்.

மானியத்துடன் கடன் வழங்கவும் மற்றும் வேளாண் இயந்திரங்கள் வாடகைக்கு விடுவது வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கு 50% மானியம் பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் 50% மானியம் ஆதிதிராவிடர்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் மானியம்.

ஆதிதிராவிட பெண்கள் விவசாயத்தில் ஈடுபட்டால் மானியம், இப்படி விவசாயத்திற்கு பல்வேறு வகையான சலுகைகளை மத்திய மாநில அரசுகள் வழங்கி வருகிறது தற்போது விவசாயத்திற்கு மின்மோட்டார் பம்பு வாங்குவது குறித்து.

வேலூர் மாவட்ட ஆட்சியரும் தகவலை வெளியிட்டுள்ளார் பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி அமைக்க முடியாத நிலையில் உள்ள சிறிய விவசாயிகளுக்கு புதிய மீன் மோட்டார் பம்பு செட்டுகள் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் மானியம் மின்மோட்டார் பம்பு செட்டுகளை வாங்க விவசாயிகளுக்கு குறைந்தபட்சம் 15 ஆயிரம் ரூபாய் அல்லது மீன் மோட்டார் விலை 50% எது குறையவோ அதை முதலில் வழங்குவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் சிறு மற்றும் குறு விவசாயிகள் அனைவரும் தகுதியுடையவர்கள் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் ஏற்கனவே தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகாமை மூலம்.

விஜய் நடத்தும் அரசியல் மாநாட்டில் வைக்கப்பட்டுள்ள தலைவர்களின் புகைப்படங்கள்..!

நுண்ணுயிர் பாசன அமைப்பு நிறைவு உள்ள விவசாயிகள் மற்றும் தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகாமை தண்ணீர் பாச அமைப்பு நிறுவன விருப்பம் உள்ள விவசாயிகள் இதில் பங்கேற்கலாம் இதில் பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள்.

உழவன் செயலி மூலமாகவோ அல்லது நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பு என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பித்து பெயரை முன் பதிவு செய்யலாம் மேலும் விவசாயிகளுக்கு ஒன்றியங்களில் உள்ள வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தையும் நீங்கள் நேரடியாக அணுகலாம் இவ்வாறு வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment