TN Govt has started issuing new ration cards
தமிழக அரசு புதிய ரேஷன் கார்டுகளை வழங்கும் பணியை தொடங்கியுள்ளது..!
குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நல்ல செய்தி வெளியிட்டது தமிழக அரசு கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி தேர்தல் நடைமுறை நம் நாட்டில் அமலுக்கு வந்தது ஜூன் மாதம் 6ம் தேதி நள்ளிரவு முதல் இந்த தேர்தல் நடைமுறை அமலில் இருந்ததால்.
நாடு முழுவதும் புதிய திட்டங்கள் அந்தந்த மாநில அரசர்களால் தொடங்கப்படவில்லை திட்டங்களில் புதிய அறிவிப்புகளும் தொடங்கவில்லை மேலும் புதிதாய் அமைச்சரவையில் மாற்றம் போன்றவை எதுவும் நடைபெறவில்லை.
தற்போது தேர்தல் நடந்து முடிந்து வெற்றியாளர், யார் பிரதமர் என அறிவித்து அனைத்தும் முடிந்து விட்டது கடந்த 6ம் தேதி இரவு 12 மணி முதல் தேர்தல் நடைமுறை விளக்கிக் கொள்ளப்பட்டது இதனால் தமிழக அரசு.
இரண்டு மாதங்களாக எந்த ஒரு புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை தற்போது திட்டங்களை செயல்படுத்த மும்முரம் காட்டி வருகிறது.
2 லட்சத்திற்கு மேற்பட்ட குடும்ப அட்டைதார விண்ணப்பதாரர்கள்
தமிழகத்தில் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து கடந்த ஒரு வருடமாக காத்திருக்கிறது இவைகளுக்கு இன்று முதல் விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களின் மீது மறு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நீங்கள் தமிழகத்தில் புதிதாய் குடும்ப அட்டை பெற வேண்டும் அல்லது பெயர் நீக்க வேண்டும், சேர்க்க வேண்டும், அதில் ஏதாவது திருத்தம் செய்ய வேண்டும் என்றால்.
http://www.tnpds.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் செய்யலாம், ஒரு வேலை உங்களுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க தெரியவில்லை என்றால் இ சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
குடும்ப அட்டை இருந்தால் மட்டுமே மாதம் 1000 ரூபாய்
தமிழக அரசு செயல்படுத்தி வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைவதற்கு கட்டாயம் குடும்ப அட்டை தேவைப்படுகிறது இந்த குடும்ப அட்டையில் யார் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளார்கள் அவர்களை தேர்ந்தெடுத்து.
அந்த குடும்பத்தில் உள்ள மகளிருக்கு மாதம் 1,000/- ரூபாய் ஊக்க தொகை வழங்கப்பட்டு வருகிறது இந்த கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்ட பிறகு தமிழகத்தில்.
இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட புதியதாய் குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பங்கள் செய்யப்பட்டுள்ளது,இவைகளின் மீது தற்போது மறு ஆய்வு செய்து குடும்ப அட்டை வழங்கும் பணி இனி தொடங்கும்.
உதயம் பதிவு என்பது சிறு குறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களுக்கான இணையதள பதிவு தளமாகும்..!
புதிதாய் திருமணம் நடைபெற்ற தம்பதிகளுக்கு குடும்ப அட்டைகள் பெற்றால் மட்டுமே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய முடியும் மேலும் கூட்டம் குடும்பமாக இருக்கும் நபர்களும் குடும்ப அட்டையை பிரிப்பதன் மூலம்.
கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் இணைவதற்கு வாய்ப்புகள் உள்ளது,இதனை கருத்தில் கொண்டு பல்லாயிரம் மக்கள் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பங்களை செய்துள்ளார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |