TNPSC Group 4 தேர்வு பாடப்பகுதியில் இயற்பியலின் இந்த பகுதி மிக முக்கியமானது..!This part of Physics Important in TNPSC Group 4 Exam Syllabus

This part of Physics Important in TNPSC Group 4 Exam Syllabus

TNPSC Group 4 தேர்வு பாடப்பகுதியில் இயற்பியலின் இந்த பகுதி மிக முக்கியமானது..!

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பல்வேறு பாடத்திட்டங்களை தொடர்ந்து படிக்க வேண்டியதாக இருக்கிறது குறிப்பாக முதல் தாள் தமிழ் அதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இரண்டாம் தாள் திருத்தப்படுகிறது.

முதல் தாள் தமிழில் பெரும் மதிப்பெண்கள் வேலை வாய்ப்பிற்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை பொது தாள் மதிப்பெண்களே வேலைவாய்ப்பில் எடுத்துக்கொள்ளப்படுகிறது இங்கு பல்வேறு பாடப்பகுதிகள் இருக்கிறது.

முக்கியமாக இயற்பியல் பாடப் பகுதியில் நீங்கள் நன்றாக தயாராக வேண்டும் இயற்பியல் மிகவும் முக்கியமான பாடப்பகுதி 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பாடப் புத்தகங்களில் இருந்து மட்டுமே இயற்பியல் சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படுகிறது.

அதிலும் முக்கியமாக 8ம் வகுப்பு 9ம் வகுப்பு போன்ற பாடப் பகுதிகளில் இருந்து முக்கியமான எளிமையான சில கேள்விகள் கேட்கப்படுகிறது இயற்பியலில் எந்த பாடப்பகுதியில் இருந்து அதிகமான வினாக்கள் கேட்கப்படுகிறது என்பதில் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் குழப்பம் அடைந்து விடுகிறார்கள்.

தனியார் பயிற்சி மையங்கள் சில பாடப் பகுதிகளை பயிற்சி பெற வரும் மாணவர்களுக்கு வழங்குகிறது, அதேபோன்று அரசு நடத்தும் பயிற்சி மையங்களிலும் சில பாடப் பகுதிகள் குறித்து தெரிவிக்கப்படுகிறது, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இதுகுறித்து சில தகவல்களையும் வெளியிட்டுள்ளது.

TNPSC Group-4 தேர்வில் வெற்றி பெற இந்த பாடத்திட்டங்களை நன்றாக படித்துக் கொள்ளுங்கள்..!

நீங்கள் இயற்பியலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பாடப் பகுதிகளில் நன்றாக தயாராகிக் கொண்டால் நிச்சயம் அதிலிருந்து மட்டுமே கேள்விகள் கேட்கப்படும், உங்களால் இயற்பியல் பாடப் பகுதியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு எளிமையாக விடைகளையும் கொடுக்க முடியும்.

பொது அறிவியல் விதிகள் (General science rules)

கருவிகள் (Tools)

கண்டுபிடிப்புகள் (Findings)

மாறிலிகள் (Constants)

அணுக்கரு இயல்பியர்கள் (Nuclear Properties)

அளவீட்டியல் (Metrology)

வெப்பவியல் (Thermodynamics)

ஒளியியல் (Optics)

ஒலியியல் (Acoustics)

மின்னோட்டவியல் (Electrochemistry)

இயக்கவியல் (Mechanics)

காந்தவியல் (Magnetism)

இவை அனைத்தும் 8ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள இயற்பியல் புத்தகங்களில் இருக்கின்ற பாடப் பகுதிகள், இயற்பியல் மிக எளிமையான பொதுவான பாடப் பகுதியில் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளும் மிக முக்கியமான அன்றாட நம் வாழ்க்கையில் பயன்படுத்தக்கூடிய இயற்பியல் விதிகளில் இருந்து மட்டுமே கேட்கப்படுகிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment