These areas in Tamil Nadu are more prone to landslides
தமிழக மக்களே உஷார் மலைக்கலங்களில் இந்தப் பகுதிக்கு செல்ல வேண்டாம் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள்..!
கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 385 நபர்கள் உயிரிழந்தார்கள் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது மற்றும் 250 க்கு மேற்பட்ட நபர்கள் காணவில்லை.
அவர்கள் மண்ணுக்குள் ஆழமாக புதைந்திருப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவிக்கிறார்கள் சில நபர்களின் உடல் பாகங்கள் மட்டும் கிடைத்தது அதை வைத்து உறவினர்கள் அடக்கம் செய்தார்கள்.
இந்த கோரமான விபத்திற்கு முக்கிய காரணம் கட்டுமான பணிகள் என பொறியாளர்கள் தெரிவிக்கிறார்கள் வயநாட்டில் இருக்கக்கூடிய மண் தன்மை செம்மண் அதிகமான ஈரப்பதம் இருந்தால் இந்த மண் மண் கரையக்கூடிய தன்மை இருக்கிறது.
இயற்கை முறையில் கட்டப்படும் வீடுகளால் மண் மீது அதிக அழுத்தம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை ஆனால் கான்கிரீட் முறையில் கட்டப்படும் வீடுகளால் அதிகமான எடை காரணமாக மண் மீது அதிக அழுத்தம் ஏற்படுகிறது.
மலைப் பிரதேசமாக இருப்பதால் மண் நேராக இருக்காது சாய்வாக இருக்கும் அது போன்ற நேரங்களில் அதிகமான மழை பொழிவு காரணமாக மண்ணுக்கு உள்பகுதியில் மழை நீர் புகுந்து ஈரப்பதத்தை ஏற்படுத்திவிடும்.
தற்போது அதேபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது 500க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்தது இந்த கோரமான விபத்தை ராணுவம் கொண்டு சரி செய்தது கேரளா அரசு.
தமிழ்நாட்டுக்கு விடப்பட்ட எச்சரிக்கை
தமிழ்நாட்டிலும் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது வயநாட்டில் இருக்கக்கூடிய அதே செம்மண் இருக்கிறது இவைகள் அனைத்தும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச சைக்கிள் வேண்டாம் தரமற்றதாக இருக்கிறது குறைய தவிர இந்த திராவிட மாடல் அரசின் வேறொன்றுமில்லை..!
தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வருவாய் துறையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என கோவை ஆட்சியை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள மலைப் பகுதிகளான கோவை, நீலகிரி, கொடைக்கானல், சிறுவாணி, வால்பாறை, போன்ற இடங்களில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |