இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றமான சூழல் நிலவுகிறது..!There is a tense atmosphere of war between Israel and Iran

There is a tense atmosphere of war between Israel and Iran

இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் பதற்றமான சூழல் நிலவுகிறது..!

தொடங்கியது 3ம் உலகப் போர் அணு ஆயுதத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என ஈரான் அறிவிப்பு இஸ்ரேல் உளவுத்துறையின் அறிக்கையின் படி அமெரிக்க தேர்தல் நவம்பர் 5ஆம் தேதி.

அந்த நாள்களுக்குள் ஈரான் இஸ்ரேல் மீது போர் தொடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது அதற்கேற்றவாறு இஸ்ரேலும் தயாராகியுள்ளது கடந்த 2000 ஆண்டுகளாகவே யூதர்களுக்கும் அரேபியார்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் சண்டை என்பது நடந்து வருகிறது.

ஆனால் காலம் மாற்றம் சூழ்நிலை காரணமாக தற்போது கிறிஸ்தவர்கள் யூதர்களுடன் போர் புரிவதில்லை நட்பாக இருக்கிறார்கள் குறிப்பாக அமெரிக்கா மற்றும் அதன் நோட்டா நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கிறது.

அமெரிக்கா கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுத சப்ளை வழங்குகிறது, இஸ்ரேலை சுற்றி இருக்கும் பாலஸ்தீனம், லெபனான், ஈரான், சிரியா, போன்ற நாடுகள் தங்களுடைய புனித தளமான ஜெருசேலை அடைய வேண்டும் என்பது நோக்கம்.

அவர்களுடைய நோக்கம் ஆனால் இஸ்ரேல் மிக வலிமையான நாடு தொழில்நுட்பத்தில் உலகில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள் ஏற்றுமதியிலும் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார்கள் அவர்களிடம் மனிதவள ஆற்றல் அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக தொழில்நுட்பத்திலும் அவர்களுடைய உளவு படை என்பது உலகில் தலை சிறந்த உளவு படை லெபனான் நாட்டில் ஹமாஸ் அமைப்பு வைத்திருந்த பேஜர்களை ஒரே நேரத்தில் வெடிக்க வைத்தது இதில் 5000 பேஜர்கள் வெடித்தது.

இதில் கிட்டத்தட்ட 38 நபர்கள் உயிரிழந்தார்கள் மேலும் வாக்கி டாக்கி வெடித்தது ஹமாஸ் தலைவர்களை தேடி தேடி இஸ்ரேல் கொன்றது இப்போது இஸ்ரேல் தங்களை எதிர்க்கும் லெபனான்,ஈரான், பாலஸ்தீனம் சிரியா போன்ற நாடுகளை தாக்கி வருகிறது.

ஈரான் மற்றும் இஸ்ரேல் போர் உச்சகட்டத்தில் கடந்த அக்டோபர் 1ம் தேதி ஈரான் இஸ்ரேல் மீது ராக்கெட்களை வீசியது இஸ்ரேல் 25 நாட்கள் கழித்து பதிலடி கொடுத்தது.

தற்போது ஈரான் நாங்கள் மிகப்பெரிய பதிலடி கொடுக்குவோம் என தெரிவித்துள்ளது உலகில் 3ம் போர் தொடங்குவதற்கான அறிகுறி என கணிக்கப்பட்டுள்ளது தற்போது உலகில் பல்வேறு நாடுகளில் போர் சூழல் ஏற்பட்டுள்ளது.

சீமான் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது அனைத்து கட்சிகளிடம் பிரச்சனையை உருவாக்கிக் கொண்டார்..!

வடகொரியா,தென்கொரியா போன்ற போன்ற நாட்டு எல்லைகளில் பதற்றமான சூழல் இருக்கிறது என செய்திகள் வெளி வருகிறது ரஷ்யா உக்ரைன் போர்க் கடந்த இரண்டு வருடங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஈரான் இஸ்ரேல் போர் தொடங்கியுள்ளது உலகில் ஒரு பகுதியில் போர் ஏற்பட்டுள்ளது இது அமெரிக்க தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment