There is a problem of unannounced power cuts all over Tamil Nadu
தமிழக முழுவதும் ஆங்காங்கே அறிவிக்கப்படாத சிறிது நேரம் மின்வெட்டு நிகழ்கிறது உங்கள் ஊரிலும் மின்வெட்டு இருக்கிறதா திமுக ஆட்சி என்றால் நிச்சயம் பல்வேறு பிரச்சனைகள் என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.
குறிப்பாக மின்வெட்டு என்பது திமுக ஆட்சியில் எப்பொழுதும் இருக்கும் 2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி அவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழக கிராமங்களில் 18 மணி நேர மின்வெட்டு பிரச்சினை இருந்தது.
வெகுண்டு எழுந்த தமிழக மக்கள் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமைந்தது அதன் பிறகு 10 ஆண்டுகள் தமிழகத்தில் மின்வெட்டுப் பிரச்சனை இல்லை 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக மீண்டும் மின்வெட்டு பிரச்சனையை சந்திக்க தொடங்கியது.
இப்பொழுது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது தொலைக்காட்சிகளையும் பத்திரிகைகளையும் திமுகவால் கட்டுப்படுத்த முடியவில்லை YouTube சேனல்கள் சமூக வலைத்தளங்கள் தொந்தரவு திமுகவிற்கு தலைவலியாக இருக்கிறது அனைவரிடத்திலும் தொலைபேசி இருப்பதால் உடனடியாக புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டு விடுகிறார்கள்.
திமுக முன்கூட்டியே கணித்து விட்டது
அறிவிக்கப்படாத மின்வெட்டை கையாளும் திமுக குறிப்பாக மின்வெட்டு என்பது மறைமுகமாக அதிக நேரம் தமிழகத்தில் இருக்கிறது ஆனால் இது அனைவரும் உணரவில்லை கிராமப்புறங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சில நேரங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டுகள் இருக்கிறது.
அதேபோன்று மழை என்றால் உடனடியாக மின்வெட்டு இருக்கிறது முக்கியமாக தலைநகரங்களிலும் சிறிது நேரம் அதாவது 15 நிமிடம், 5 நிமிடம் அல்லது 10 நிமிடம் போன்ற நிமிடங்களில் மின்வெட்டு பிரச்சனைகள் இருக்கிறது.
கிராமப்புறங்களில் மின்வெட்டு பிரச்சனை இருக்கிறது
யாரும் செய்தி வெளியிடக்கூடாது திமுக ஆட்சியைப் பற்றி யாரும் குறை சொல்லக்கூடாது அதற்கு எதிராக செய்திகள் வெளியிடக் கூடாது என்பதில் திமுக உறுதியுடன் இருக்கிறது தமிழகத்தில் போதை பொருள் கடத்தல் என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்பது மிக மோசம் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது, ஆவின் ஐஸ்கிரீம்களின் விலை மறைமுகமாக உயர்த்தப்பட்டுள்ளது, சென்னையில் சொத்து வரி உயர்வு, இப்படி திரும்பிய பக்கமெல்லாம் மக்களுக்கு திமுக ஆட்சியில் பல்வேறு இன்னல்கள் இருக்கிறது.
அறிவிக்கப்படாத மின்வெட்டர்களால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மை கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது ஆனால் திமுக ஆட்சியில் அவ்வப்போது மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என்பது உண்மை.
அதிக நேரம் இல்லை குறைவாக 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் நேரம் போன்ற நேரங்களில் மின்வெட்டு பிரச்சனை இருக்கிறது குறிப்பாக பகல் நேரங்களில் மின்வெட்டு பிரச்சினை இருப்பதால் இது வெளியில் தெரியாமல் திமுக பார்த்துக் கொள்கிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |