There are both announced and unannounced power cuts in Tamil Nadu
தமிழகத்தில் அறிவிக்கப்பட்டும் மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருக்கிறது இதைப் பற்றி செய்திகள் யாரும் வெளியிடக்கூடாது என்பதில் திமுக அரசு கவனமாக இருக்கிறது.
ஒவ்வொரு நாளும் செய்தித்தாள்கள் அல்லது இணையதளத்தில் தமிழகத்தில் இந்த பகுதியில் மின் தடை என அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 10 ஆண்டுகளில் இதுபோன்ற பெரிய அளவில் மின்தடை இல்லை குறிப்பாக இயற்கை சீற்றங்கள் தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமே மின்தடை இருந்தது.
அதுவும் குறிப்பிட்ட சில மணி நேரங்களில் மட்டுமே மின்தடை இறந்தது மற்றபடி 24 மணி நேரமும் சரியான அளவில் மின்சாரம் விநியோகிக்கப்பட்டது தற்போது திமுக ஆட்சிக் காலத்தில் மின்சார தட்டுப்பாடும் இருக்கிறது.
குறைந்த வோல்டேஜ் மின்சாரமும் அவ்வப்போது வழங்கப்படுகிறது திமுக என்றால் எப்பொழுதும் மின்சாரத்தை தடை செய்யக்கூடிய கட்சி என்று புரிந்து கொள்ளலாம்.
எதற்காக கிராமங்களில் மற்றும் சில பகுதிகளில் குறிப்பாக தொழிற்சாலைகள் இல்லாத பகுதிகளில் மின்சாரம் தடை படுகிறது என்ற கேள்வியை இங்கு யாரும் கேட்க முடியாது.
யாரவது திமுக அரசை நோக்கி கேள்வி கேட்டால் உடனடியாக நீ ஒரு சங்கீ அப்படி இல்லை என்றால் கைது செய் என்ற நிலையில் இங்கு இருக்கிறது இந்த மின்சார தடை பற்றி யாரும் பேசிவிடக் கூடாது என்பதில் திமுக அரசு கவனமாக இருக்கிறது.
முக்கியமாக திமுக அரசின் உண்மையான செய்திகளை வெளியிட்டால் 10 நாட்கள் வெளியிட்டால் போதும் 2026 ஆம் தேர்தலில் திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாத சூழ்நிலை இருக்கிறது.
திமுக அரசின் குறைபாடுகள் குறித்து செய்திகள் வெளியில் வந்து விடக்கூடாது என்பதில் திமுக தனியாக ஒரு குழுவை அமைத்து பணியாற்றி வருகிறது இப்படி இருக்கக்கூடிய சூழ்நிலை மக்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும்.
தொடர்ந்து திமுக அடுத்த முறையும் வெற்றி பெற்றால் மின்பற்றாக்குறை, போதை பொருள், சட்டம் ஒழுங்கு, போன்ற பல்வேறு பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
நவம்பர் 23 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்..!
இப்பொழுது அது போன்ற சூழ்நிலைகள் இருக்கிறது தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் நடக்கக்கூடிய நிகழ்வு என்பது மக்களை அச்சமூட்ட படுகிறது மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை மருத்துவர்கள் பற்றாக்குறை.
ஆசிரியர்கள் பற்றாக்குறை, சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கஞ்சா நடமாட்டம் அதிகம், கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு, விலைவாசி தொடர்ந்த திமுக ஆட்சி என்றால் மக்களுக்கு விரோதமான ஆட்சியாக மாறிவிட்டது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |