The war of words between AIADMK and BJP has reached its climax
அதிமுகவிற்கு பாஜகவிற்க்கும் இடையே வார்த்தை போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது..!
தற்போது தமிழக அரசியலில் பல்வேறு அதிரடியான செய்திகளும் பரபரப்புகளும் வெளிவருகிறது தமிழகத்தில் பாஜகவிற்கு மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்ட பிறகு பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வெளி வருகிறது.
அண்ணாமலை பேசுவது அனைத்தும் பொய் மூத்த தலைவர்களை பற்றி சர்ச்சைக்குரிய வார்த்தைகளை பேசுவது திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் அழிப்பேன் என தெரிவிப்பது சர்ச்சைக்குரிய செய்திகளாக வெளி வருகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக காணாமல் போகும் நாம் தமிழர் என்ற கட்சி கரைந்து போகும் பிஜேபி தான் வளர்ந்து வருகிறது என தன்னுடைய இஷ்டத்துக்கு பேச்சுக்களை பேசினார்.
ஆனால் தமிழக மக்கள் கொடுத்த பலமான அடியால் 40 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற்றது அதிமுக 2ம் இடம் பிடித்தது 3ம் இடத்தில் நாம் தமிழர் கட்சி கடைசி இடத்தில் பிஜேபி.
டிடிவி தினகரன், பாமக, பாரிவேந்தர், உள்ளிட்ட தலைவர்களை மிரட்டி கூட்டணிக்கு அடிபணிய வைத்து கூட்டணி வைத்தது பாஜக ஆனால் அனைத்து தலைவர்களும் தோல்வியை தழுவினார்கள் இதில் அவர்கள் உணர்ந்து கொண்டது 2026 ஆம் ஆண்டு பிஜேபியுடன் கூட்டணி வைத்தால்.
நிச்சயம் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்திப்போம் என்பதை உணர்ந்து கொண்டார்கள் பாமக தர்மபுரியில் தோல்வியை சந்தித்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொய்களை மட்டும் பேசி வரும் அண்ணாமலை
திமுக ஊழல் கட்சி திமுகவின் ஊழல் தலைவர்களை பற்றி பட்டியல் வெளியிடுவேன் என மிகப் பெரிய ஒரு பரபரப்பை ஏற்படுத்தி அது தமிழக மக்களிடத்தில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை, மேலும் புதிதாக மொபைல் செயலி ஒன்று அறிமுகப்படுத்தப்படும் அதில் திமுகவின் ஊழல் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என செய்திகள் வெளியிட்டார்.
இதுவரைக்கும் அது பற்றிய எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை அண்ணாமலை இதுவரை பேசிய அனைத்தும் பொய் என்று தற்போது தெரிய வந்துள்ளது மேலும் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை.
இந்த மாதத்துடன் மாற்றப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என செய்திகள் வெளி வருகிறது அண்ணாமலை பேசுவது அனைத்தும் பொய் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை செய்து பல கோடி ரூபாய் வருமானம் பெற்று விட்டார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் அண்ணாமலை குறித்து வெளி வருகிறது.
குறிப்பாக என் மண், என் மக்கள் திட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு தமிழக முழுவதும் நிதி வசூல் செய்துள்ளார் அதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் திமுக அதிமுக உள்ளிட்ட நபர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அண்ணாமலை நான் 20 ஆயிரம் புத்தகங்கள் படித்துள்ளேன் என மிகப் பெரிய ஒரு பொய்யை தெரிவித்தார் அடிக்கடி மறைந்த தலைவர்களை பற்றி ஆபாசமாக பேசுவது மேலும் தன் கட்சியில் இருக்கக்கூடிய தலைவர்களை ஆபாச வலையில் விழ வைப்பது.
அதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது முக்கிய கட்சியின் வீட்டில் இருக்கக்கூடிய கல்லூரி படிக்கும் மாணவரின் ஆபாச படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவது.
இப்படி பல்வேறு விதமான குற்ற செயல்களை அண்ணாமலை செய்கிறார் என தொடர்ந்து அவரைப் பற்றி அதிமுக, திமுக, நாம் தமிழர் கட்சி கட்சியில் உள்ள முக்கிய நபர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.
தமிழகத்தில் எந்த கட்சி பிஜேபியுடன் கூட்டணி வைத்தாலும் தோல்வியை சந்திக்கும் என்பது நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தெளிவாக தெரிகிறது அண்ணாமலைக்கு முதலில் வரவேற்பு இருந்தது.
ஆனால் தற்போது அண்ணாமலை மிகப்பெரிய ஏமாற்றுக்காரர் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள் இனியும் அண்ணாமலை பின்பு மக்கள் இளைஞர்கள் செல்ல தயாராக இல்லை இதை உணர்ந்து கொண்ட அண்ணாமலை.
இந்த கட்டுரையில் 12 ராசிகளுக்கான ஜோதிட மாற்றங்கள் மற்றும் செப்டம்பர் மாதம்..!
நான் லண்டனுக்கு சென்று அரசியல் படிக்கிறேன் என்று மிகப்பெரிய பொய்யை தெரிவித்து விட்டு லண்டனுக்கு தப்பித்து செல்கிறார் இனி அவர் எப்பொழுது லண்டனில் இருந்து வருவார் வந்து என்ன மாதிரியான பொய்களை பேசுவார் என்பதை கேள்விக்குறியான செய்தி.
அவர் மாநில தலைவர் பதவியில் இருப்பாரா என்பது சந்தேகம் அண்ணாமலை போன்ற ஒரு பொய்யை பேசக்கூடிய தலைவரை தமிழகம் இதுவரை பார்த்ததில்லை வாயே திறந்தால் பொய் ஆபாசம் தலைவர்களை பற்றிய ஆபாசமாக பேசுவது நிதி வசூல் செய்வது போன்ற அனைத்து விதமான குற்ற செயல்களையும் செய்யக்கூடியவர் அண்ணாமலை.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |