கங்குவா படமும் அதனுடைய சர்ச்சையும் ஓய்ந்த பாடவில்லை தற்போது ஜோதிகா தன்னுடைய கணவருக்கு..!The movie Kangwa and its controversy never subsided

The movie Kangwa and its controversy never subsided

கங்குவா படமும் அதனுடைய சர்ச்சையும் ஓய்ந்த பாடவில்லை தற்போது ஜோதிகா தன்னுடைய கணவருக்கு குரல் கொடுத்துள்ளதால் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ்கள் தெறிக்க விடப்படுகிறது.

சூர்யா நடிப்பில் கடந்த 14ஆம் தேதி கங்குவா படம் உலகம் முழுவதிலும் வெளியிடப்பட்டது கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படம் தயாரிக்கப்பட்டுள்ளது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

படம் வெளியானத முதலில் இருந்தே கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது பைத்தியக்காரத்தனமாக படம் எடுத்துள்ளார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது மேலும் தமிழகத்தில் வட மாவட்டங்களில் பெருத்த அடி வாங்கியது சூர்யா படம்.

ஏனென்றால் கடந்த சில வருடங்களாகவே சிவகுமார் குடும்பத்தில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் சமூகத்தில் இருக்கும் முக்கியமான சில பிரச்சனைகளில் சிக்கிக்கொள்கிறார்கள் இதில் முதலாவதாக இருப்பது நடிகர் ஜோதிகா.

இவர் மும்பையை சேர்ந்தவர் இவர் இந்து பெண் கிடையாது தன்னுடைய பெயரை இந்து பெண்ணாக மாற்றிக் கொண்டு தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கினார் ஆனால் மறைமுகமாக இவர் இந்து வழிபாட்டு முறைகளில் இருக்கும் நடைமுறைகளை பற்றி.

தன்னுடைய படங்களில் அவதூராக கேலி கிண்டலாக சித்தரிப்பதை வழக்கமாக வைத்துள்ளார் ராட்சசி என்ற படத்தில் இவர் இந்து கடவுளை பற்றி நேரடியாகவே மறைமுகமாகவே விமர்சனம் செய்துள்ளார்.

இந்த படத்தின் இயக்குனர் மற்றொரு மதம் சார்ந்த இயக்குனர் அந்த இயக்குனரும் இந்து மதத்தில் இருக்கக்கூடிய பெயரை வைத்துக் கொண்டு படத்தை இயக்கியுள்ளார் ஜோதிகாவும் மற்றொரு மதம் சார்ந்தவர் இவர்கள் இரண்டு பேரும் ராட்சசி படத்தில் இந்து மதத்தில் இருக்கக்கூடிய.

வழிமுறைகளை கேலி கிண்டல் செய்துள்ளார்கள் மேலும் பொது மேடையில் தமிழகத்தின் மிக முக்கிய சின்னமாக அறியப்படும் தஞ்சை பெரிய கோவிலை பற்றி ஜோதிகா பேசிய பேச்சு என்பது இன்னும் தமிழகத்தில் கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

தமிழர்களின் அடையாளமாக கருதப்படும் ராஜராஜ சோழன் கட்டிய கோவிலை பற்றி அவர் பேசியதுதான் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கம்பீரமாக கட்டப்பட்ட கோவில் இன்றும் அதே உறுதியுடன் இருக்கிறது.

என்பது தமிழர்களின் கட்டிடக்கலை எப்படி உள்ளது என்பதை தெளிவாக புரிகிறது இப்படி இருக்கும் சூழ்நிலையில் ஜோதிக்கா அந்த கோவிலை பற்றிய பேச்சு என்பது கடும் அதிர்வலையை தமிழகத்தில் ஏற்படுத்தியது,ஜோதிகாவுக்கு தமிழக முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது.

சூர்யா வன்னியர்களை இழிவு படுத்தியது

நடிகர் சூர்யா வன்னியர் சமுதாயம் பற்றி தன்னுடைய படத்தில் தவறான கண்ணோட்டத்தை முன்வைத்துவிட்டார் இது கடுமையான அதிர்வலையை தமிழக முழுவதிலும் இருக்கக்கூடிய வன்னிய சாதி மக்கள் இடத்தில் ஏற்படுத்தியது.

அமைதியாக இருந்தார்கள் மக்கள் மேலும் அவருடைய தம்பி கார்த்திக் முக்கியமான சில விஷயங்களில் சிக்கிக்கொண்டார் அதாவது திருப்பதியில் லட்டு சம்பந்தமான விஷயத்தில் கேலி கிண்டல் செய்து சிக்கிக்கொண்டு ஆந்திராவில் மன்னிப்பு கேட்டு வெளியே வந்தார்.

இப்படி சூரிய குடும்பத்தில் இருக்கக்கூடிய நபர்கள் ஆணவத்தின் உச்சியில் ஆடிக் கொண்டு இருந்தார்கள் இதற்கு சரியான காலம் நேரம் பார்த்த தமிழக மக்கள் சரியான பாடம் புகுத்தியுள்ளார்கள் 300 கோடி ரூபாய் படம் எடுத்ததால்.

கடுமையான நஷ்டத்தை சூரிய குடும்பம் சந்தித்து உள்ளது மேலும் சூரியவை ஒருமையில் பல்வேறு விஷயங்களில் மக்கள் திட்டி தீர்த்து வருகிறார்கள் இதற்கு ஜோதிகா தற்போது குரல் கொடுத்துள்ளார் உடனடியாக அவர் இதற்கு முன்பு பேசிய பேச்சை.

சமூக வலைத்தளங்களில் எடுத்து கேலி கிண்டல் செய்து வருகிறார்கள் 200 கோடி ரூபாய்க்கு தனியாக (Private Jet) வாங்கக்கூடிய அளவில் இருக்கக்கூடிய நீங்கள் ஏன் அதற்கு மருத்துவமனைகளை சீரமைக்க கூடாது என கேள்வி எழுப்பி உள்ளார்கள்.

மும்பையில் 60 கோடி ரூபாய்க்கு பங்களா வாங்கிய நீங்கள் அதற்கு மருத்துவம் பார்த்து இருக்கலாமே என கேலி கிண்டல் செய்து வருகிறார்கள் சமுதாயத்தில் இருக்கக்கூடிய முக்கிய பிரச்சனைகளில் தலையிட்டால் நிச்சயம் இதுபோன்ற தண்டனைகளை மக்கள் கொடுத்து விடுவார்கள்.

நீண்ட தூரம் சென்று தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது..!

நீங்கள் பேசிவிட்டு சென்றுவிடலாம் மக்கள் எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டார்கள் ஆனால் முக்கியமான நேரங்களில் மக்கள் தங்களுடைய எதிர்ப்பை சரியாக தெரிவித்துவிட்டால் இது போன்ற நிலைமை தான் ஏற்படும்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment