The DMK govt is stumbling due to administrative failure
நிர்வாகம் செய்ய தெரியாமல் திமுக அரசு திணறி வருகிறது அனைத்து பக்கங்களிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது..!
திமுகவுக்கு தலைவலி தொடங்கி விட்டது தொடங்குகின்ற அனைத்து திட்டங்களும் தோல்வியில் முடிகிறது கூட்டணிக் கட்சிகளும் விமர்சனங்களை முன் வைக்கிறார்கள் எப்படி சமாளிப்பது என திணறுகிறது.
சென்னை மெரினாவில் இந்திய விமானப்படையின் சாகசம் நடத்தப்பட்டது இந்த கூட்டத்தில் 5 நபர்கள் உயிரிழப்பு ஏற்பட்டது விடுதலை சிறுத்தை கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவா அர்ஜுனா இதனை கடுமையாக கண்டித்துள்ளார் ஏற்கனவே இவருக்கும் திமுகவிற்கும் இருக்கும் கருத்து வேறுபாடு என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது.
விடுதலை சிறுத்தை கட்சிக்கு இவர் சமீப காலத்தில்தான் சேர்ந்தார் சேர்ந்ததும் மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்பட்டது அந்த கட்சியில் இருக்கும் முகத்தை நிர்வாகிகள் வன்னியரசு மற்றும் இன்னும் சில நபர்களுக்கு கிடைக்காத மரியாதை.
அந்தக் கட்சியில் இவருக்கு கிடைக்கிறது கட்சியில் இருக்கும் இளைஞர்கள் இவருக்கு அதிக மதிப்பு மரியாதை கொடுக்கிறது என்பது மற்ற மூத்த நிர்வாகிகளுக்கு கடுமையான எரிச்சலை ஏற்பட்டுள்ளது.
இவர் நிலைப்பாடு அதிகாரம் வேண்டும் என்ற கோட்பாட்டை முன் வைக்கிறார் இதனை அந்தக் கட்சி இளைஞர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள் காங்கிரஸ் கட்சியின் தமிழக கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை இந்த உயிரிழப்பிற்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி, அதிமுக, பாஜக, விஜய், உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை கடுமையாக தாக்குகிறார்கள் திமுகவிற்கு அனைத்து பக்கங்களிலும் இருந்து தாக்குதல் என்பது புதிதாக இருக்கிறது,முக்கியமாக யூடியூப்பில் பேசி வரும் சில பத்திரிக்கை என்ற நபர்கள் திமுகவிற்கு எதிராக தற்போது பேச தொடங்கி விட்டார்கள்.
2026 ஆம் ஆண்டு எப்படி கூட்டணி அமையும்
எதிர் அணியில் பிரிந்திருக்கும் அனைத்து கட்சிகளுக்கும் நன்றாக தெரியும் இப்படியே பிரிந்து இருந்தால் நிச்சயம் திமுகவே வீழ்த்த முடியாது என்பது தேர்தல் நேரத்தில் அனைவரும் இணைந்து கொள்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
சீமானும் கூட்டணியில் சேர்வதற்கு வாய்ப்புகள் அதிகம் ஏனென்றால் தொடர்ந்து மாவட்ட செயலாளர்கள் விலகுதல் என்பது சீமானுக்கு தலைவலி ஏற்படுத்தி உள்ளது விஜயம் அரசியலில் வருவதால் சீமான் வாக்குகள் பிரிவது உறுதி இது சீமானுக்கு நன்றாக தெரியும்.
முன்பு போலவே 234 தொகுதிகளிலும் சரி சமமாக ஆண்கள் பெண்கள் என்ற நிலைப்பாட்டை சீமான் எடுத்தால் வாக்குகள் சிதறும் சீமான் தோல்வி என்பதை அவர் நன்றாக அறிந்துள்ளார் விஜய்யும் அதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறார்.
இப்பொழுது திமுகவை ஒழித்து விட்டால் போதும் அதிமுக இருந்தால் கூட பரவாயில்லை என்ற நிலைப்பாட்டிற்கு சில கட்சிகள் வந்து விட்டார்கள் குறிப்பாக காங்கிரஸ் விசிக போன்ற கட்சிகள்.
சினிமாவில் உதயநிதியின் அதிகாரத்தால் குழப்பம்
தமிழக சினிமா தற்போது உதயநிதி கட்டுப்பாட்டில் இருக்கிறது இதனால் சிறு பட தயாரிப்பாளர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக தொழில் இல்லாமல் இருக்கிறார்கள் நடிகர் விஷால் விஜய் சரத்குமார் மற்றும் சில மூத்த நடிகர்களும் உதயநிதி மீது கடுமையான கோபத்தில் இருக்கிறார்கள்.
விஷால் நேரடியாகவே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார் கடந்த 10 ஆண்டுகளாக தமிழக அரசு சினிமா துறையை கண்டு கொள்ளவில்லை சுதந்திரமாக இருந்தது ஆனால் இப்பொழுது திமுக ஏன் கட்டுப்படுத்துகிறது என்ற கேள்வியை முன் வைத்தார் இப்படி திரும்பிய பக்கமெல்லாம் திமுகவிற்கு அழுத்தங்களும் எதிர்ப்புகளும் பல மடங்கு அதிகரிக்கிறது.
சவுக்கு சங்கர் வெளியில் வந்ததால் திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலி
சவுக்கு சங்கர் என்ற ஒற்றை நபரை பார்த்து திமுக அரசு பயப்படுகிறது என்பதை தமிழகத்தில் உள்ள அனைவரும் நன்றாக அறிவோம் சவுசங்கர் வெளியிடும் ஒவ்வொரு தகவலும் திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது நிச்சயம் 2026 ஆம் ஆண்டு திமுகவின் தோற்கடிப்பேன் என சவுக்கு சங்கர் உறுதியுடன் பல்வேறு youtube சேனல்களில் தெரிவித்து வருகிறார்.
திமுக ஆட்சியில் நடக்கும் குளறுபடிகளையும் ஆதாரத்துடன் தெரிவித்து வருகிறார் சவுக்கு சங்கர் கடந்த மாதம் 26 ஆம் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார் அப்பொழுது இருந்து திமுகவிற்கு தலைவலி தொடங்கிவிட்டது முக்கியமாக திமுகவின் மூத்த அமைச்சர்களுடன் தற்போது சவுக்கு சங்கர் மறைமுகமாக பேசி வருகிறார்.
7000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது..!
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கியதை மூத்த அமைச்சர்கள் விரும்பவில்லை இப்படி சென்றால் 2026 ஆம் ஆண்டு உதயநிதி முதலமைச்சர் பதவி பெற்றுவிட்டால் நமக்கு கட்சியில் வேலையில்லாமல் போய்விடும் என்ற சூழ்நிலையில் திமுகவின் மூத்த நிர்வாகிகள் இருக்கிறார்கள்.
இதனால் இப்பொழுதே சவுக்கு சங்கரிடம் முக்கியமான விஷயங்கள் குறித்த டாக்குமெண்ட்களை கொடுத்து வருகிறார்கள் இவை அனைத்தும் நிச்சயம் தேர்தலில் எதிரொலிக்கும் என்பது உறுதி.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |