The DMK alliance will break even before the 2026 assembly elections
உடைகிறது திமுக கூட்டணி வெளியில் சென்றால் மட்டுமே 2026க்கு பிறகு கட்சி இருக்கும் என்று உணர்ந்து கொண்ட கூட்டணி கட்சிகள்..!
திமுக தொடங்கப்பட்டதிலிருந்து இதுவரை தனித்து நின்று வெற்றி பெற்றதில்லை ஒரு தேர்தலில் கூட தனித்து களம் இறங்கியது கிடையாது திமுக தொடங்கிய போது அறிஞர் அண்ணா எம்ஜிஆரை முன்னிறுத்தி தேர்தலில் வெற்றி பெற்றார்.
அண்ணா மறைவிற்குப் பிறகு பல்வேறு சூழ்ச்சிகளால் திருட்டுத்தனமாக திமுகவை கைப்பற்றிய கருணாநிதி எம் ஜி ஆர் புகழ் அதிகரிக்கிறது என்ற பொறாமையில் வெறுப்பில் எம்ஜிஆரை கட்சியை விட்டு நீக்கினார்.
அதன்பிறகு தனி கட்சி தொடங்கிய எம்ஜிஆர் 12 ஆண்டுகள் கருணாநிதியை ஆட்சிக்கு வரவிடாமல் தடுத்தார் எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு கருணாநிதி ஆட்சிக்கு வந்தார் அப்பொழுது முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டது காரணமாக அவருடைய ஆட்சி கலைக்கப்பட்டது.
தமிழகத்தில் இரண்டு முறை கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது ஒன்று ராஜீவ் காந்தி படுகொலையை தடுக்க முடியவில்லை என்று, மற்றொன்று ஊழல் அதிகரித்துள்ளது என்று ஆட்சி கலைக்கப்பட்டது எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு.
கருணாநிதி, அம்மையார் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் இரண்டு நபர்களும் மாறி மாறி ஆட்சி செய்து வந்தார்கள் ஆனால் 2006 முதல் 2011 வரை கருணாநிதியின் கேடுகெட்ட ஆட்சியால் கோபமடைந்த தமிழக மக்கள் 10 ஆண்டுகள் திமுகவை புறக்கணித்தார்கள்.
96 வயதான கருணாநிதி ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் உயிரிழந்தார் மெரினாவில் புதைப்பதற்கு கூட அதிமுகவரிடம் மன்றாடியது திமுக அதன்பிறகு 10க்கு மேற்பட்ட கட்சிகளை இணைத்து பல கோடி ரூபாய் செலவு செய்து ஆட்சிக்கு வந்தது.
ஆனால் ஆட்சி நடத்த தெரியாமல் தமிழ்நாடு சிரிக்கிறது, இவர்களை பார்த்து தமிழக மக்கள் இவர்கள் வெளியிடும் செய்திகளை நம்பவில்லை இவை அனைத்தும் பொய்களாக இருக்கும் என்று கடந்து செல்கிறார்கள்,அந்த அளவிற்கு ஆட்சியின் சீர்கேடு உச்ச கட்டத்தில் இருக்கிறது.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் கட்சிகள்
தற்போது தமிழகத்தில் மக்கள் நல பிரச்சனை என்பது பல மடங்கு அதிகரித்துள்ளது தொடர்ந்து இதே நிலை நீடித்தால் 2026 ஆம் ஆண்டு உதயநிதி தலைமையில் திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் அவ்வளவாக மரியாதை இல்லை.
அவர்களுக்கு கொடுக்கும் சீட்டை வாங்கிக் கொள்ள வேண்டும் தேர்தல் பணி செய்ய வேண்டும் முக்கியமாக வீசிக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், இன்னும் சில கட்சி தலைவர்களுக்கு திமுக ஒவ்வொரு மாதமும் பல கோடி ரூபாயை மறைமுகமாக வழங்குகிறது.
ஆனால் அந்த கட்சியில் இருக்கும் தொண்டர்கள் பயன் பெறவில்லை கட்சியை வெறுக்கத் தொடங்கி விட்டார்கள் இதனை உணர்ந்து கொண்ட அந்த கட்சி தலைவர்கள் இனிமேலும் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் தேர்தல் நேரத்தில் நம்மளுடைய தொண்டர்கள் நிச்சயம் நமக்கு தேர்தல் பணி செய்ய மாட்டார்கள்.
அவர்களிடம் என்ன சொல்லி வாக்கு கேட்க வேண்டும் திமுகவின் சிறந்த திட்டங்கள் என்பது இல்லை அவர்கள் நம்மளை மதிக்க மாட்டார்கள் அவர்களிடம் சென்றால் நிச்சயம் நமக்கு மரியாதை கிடைக்காது அவமானம் தான் கிடைக்கும்.
வேறு வழி இல்லாமல் கூட்டணியில் இருந்து விலகி சென்றால் மட்டுமே கட்சியை காப்பாற்ற முடியும் தொண்டனையும் காப்பாற்ற முடியும் என உணர்ந்து கொண்டார்கள்.
கடும் நெருக்கடியில் இருக்கும் திருமாவளவன்
திருமாவளவன் திமுக கூட்டணியில் சகித்துக் கொண்டு கடும் நெருக்கடியில் இருக்கிறார் அவர் இந்த முறை வெளியில் வரவில்லை என்றால் நிச்சயம் அவர் சமுதாயம் சார்ந்த இளைஞர்களின் வாக்குகள் நடிகர் விஜய்க்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்று அவர் உணர்ந்து கொண்டார்.
சிபிஎம் சிபிஐ போன்ற கட்சிகள் தொழிலாளர்களுக்கு தொடங்கப்பட்டது ஆனால் போக்குவரத்து தொழிலாளர்கள், அரசு தொழிலாளர்கள், சாம்சங் தொழிலாளர்கள், தெருவில் போராடுகிறார்கள் அவர்களுக்கு சிபிஎம் சிபிஐ குரல் கொடுக்க முடியவில்லை.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக 15 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது..!
திமுக தடுக்கிறது தேர்தல் நேரத்தில் திமுகவிற்கு வாக்களியுங்கள் என்று எப்படி கேட்க முடியும் என்று தலைவர்கள் யோசிக்க தொடங்குகிறார்கள் இப்படியே சென்றால் 2026 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைத்தாலும் தோல்வி அதன் பிறகு கட்சி என்பது.
காணாமல் போய்விடும் கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு வெளியேறுவது தான் சிறந்தது என அந்த கட்சித் தலைவர்கள் ரகசியமாக சந்தித்து தங்களுடைய மனக்குமுறல்களை வெளிப்படுத்தி உள்ளார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |