The BJP alliance will win the next parliamentary elections as well
2029இல் மோடி தான் வெற்றி பெறுவார் காங்கிரஸ் மாநில கட்சிகளுடன் கூட்டணி வைத்தாலும் அந்த மாநில கட்சிகள் வெற்றி பெறுகிறது ஆனால் காங்கிரஸ் தோல்வியை தழுவுகிறது.
காங்கிரஸ் தேசிய அளவில் வலுவிழந்து உடைந்து போய் உள்ளது முக்கியமாக காங்கிரஸ் வெற்றி என்று கொண்டாடினாலும் சரியாக உற்று நோக்கினால் இந்தியா கூட்டணி என்று காங்கிரஸ் கூட்டணி வைத்தாலும்.
அதனுடைய கூட்டணி கட்சிகள் வெற்றி பெறுகிறார் காங்கிரஸ் தோல்வியில் சந்தித்து விடுகிறது இதுதான் உண்மையான நிலவரம் இப்படி இருக்கும் சூழ்நிலையில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் எப்படி வெற்றி பெற முடியும்.
பாஜக கூட்டணி வைத்தாலும் சரி தனியாக நின்றாலும் சரி அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறது தோல்வி என்றாலும் இரண்டு மூன்று தொகுதிகளின் அடிப்படையில் தான் தோல்வியை சந்திக்கிறது இதனால்.
பாஜக இன்னும் வலுவடைந்து தான் உள்ளது இதற்கு ஆர் எஸ் எஸ் மறைமுகமாக பல்வேறு பணிகளை செய்து வருகிறது இதனை நன்றாக உணர்ந்து கொண்ட திமுக ஆர் எஸ் எஸ் சொல்வது போல் நடந்து கொள்கிறது.
திமுகவிற்கு நன்றாக தெரியும் 2029 ஆம் ஆண்டும் பாஜக தான் வெற்றி பெறும் காங்கிரஸ் வலுவிழந்து உள்ளது ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தேர்தலில் பாஜக முன்பு எப்போதும் இல்லாத அளவில் 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்தலில் பாஜக 140 தொகுதிகளில் போட்டியிட்டு 124 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது வெறும் 16 தொகுதியில் தான் தோல்வி அடைந்துள்ளது ஜார்கண்டில் போட்டியிட்ட பாஜக 32 தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கு முன்பு 27 தொகுதியில் வெற்றி பெற்றது இப்படி இருக்கும் சூழ்நிலையில் பாஜக தோல்வியை சந்தித்தாலும் அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக 80 சதவீத வாக்குகளை கடந்து விடுகிறது.
வட இந்தியாவில் பாஜக வலுவுடன் இருக்கிறது தென்னிந்தியாவில் பாஜக கர்நாடகாவில் வலுவுடன் இருக்கிறது ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானாவில் ஓரளவுக்கு வாக்கு வித்தியாசத்தை வைத்துள்ளது இந்தியாவில் பாஜக வெற்றி பெற முடியாத மாநிலமாக இருப்பது தமிழ்நாடு மட்டுமே.
கேரளாவிலும் பாஜக தற்போது வளர்ந்து வருகிறது ஆனால் தமிழ்நாட்டில் பாஜக ஒரு தொகுதி கூட வெற்றி பெற முடியாது என்பது உண்மையான தகவல் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி மற்றும் பாஜகவை கூட்டணி வைப்பதற்கும் கட்சிகள் தயங்குகிறது.
மகாராஷ்டிரா தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி பெற்ற வாக்கு சதவீதம் என்ன..!
2029 ஆம் ஆண்டு இந்திய முழுவதிலும் பாஜக பல்வேறு இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் ஆனால் தமிழகத்தில் மட்டும் தோல்வி மட்டும் சந்திக்கும் இது மாற்றமுடியாத உண்மை கேரளாவிலும் சில தொகுதிகளை பாஜக கைப்பற்றி விடும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |